பிரபல சின்னத்திரை நாயகனுக்கு திடீர் கல்யாணம்.. குழம்பிய ரசிகர்கள்.. இணையத்தில் வெளியான திருமண புகைப்படங்கள்..! Description: பிரபல சின்னத்திரை நாயகனுக்கு திடீர் கல்யாணம்.. குழம்பிய ரசிகர்கள்.. இணையத்தில் வெளியான திருமண புகைப்படங்கள்..!

பிரபல சின்னத்திரை நாயகனுக்கு திடீர் கல்யாணம்.. குழம்பிய ரசிகர்கள்.. இணையத்தில் வெளியான திருமண புகைப்படங்கள்..!


பிரபல சின்னத்திரை  நாயகனுக்கு திடீர் கல்யாணம்.. குழம்பிய ரசிகர்கள்.. இணையத்தில் வெளியான திருமண புகைப்படங்கள்..!

பிரபல தமிழ் சின்னத்திரை நடிகருக்கு திடீர் கல்யாணம் நடந்து உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் பெரிய திரைகளில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்குத் தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலையில் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மக்களால் வெகுவாக கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்ற சுந்தரி நீயும் சுந்தரி நானும் சீரியல் நாயகனுக்கு திடீர் கல்யாணம் நடந்துள்ளது.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் குடும்பம், அரசியலை மையப்படுத்தியது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் வினோத் பாபு.

இவர் திடீரென குமார வயலூர் கோயிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் இவர் திருமணம் செய்து இருக்கும் பெண் குறித்து பலருக்கும் தெரியவில்லை. ஆனால் அவரும் சீரியல் நடிகை போல் அழகாக இருப்பதாக இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்..

புகைப்படம் கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :