பிரபல சீரியல் நடிகை யுவஸ்ரீ வாழ்வில் இவ்வளவு சோகமா? 40 வயதாகியும் திருமணம் செய்யவில்லை... ஏன் தெரியுமா? Description: பிரபல சீரியல் நடிகை யுவஸ்ரீ வாழ்வில் இவ்வளவு சோகமா? 40 வயதாகியும் திருமணம் செய்யவில்லை... ஏன் தெரியுமா?

பிரபல சீரியல் நடிகை யுவஸ்ரீ வாழ்வில் இவ்வளவு சோகமா? 40 வயதாகியும் திருமணம் செய்யவில்லை... ஏன் தெரியுமா?


பிரபல சீரியல் நடிகை யுவஸ்ரீ வாழ்வில் இவ்வளவு சோகமா?  40 வயதாகியும் திருமணம் செய்யவில்லை... ஏன் தெரியுமா?

சின்னத்திரை, பெரியதிரை என இரண்டிலும் கோலோச்சுபவர் நடிகை யுவஸ்ரீ. இவர் இதுவரை கல்யாணமே செய்து கொள்ளவில்லை. அதுகுறித்து இப்போது மிக உருக்கமாக சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

யுவஸ்ரீ தனது 18 வயதில் திரையுலகில் அறிமுகம் ஆனார். 18வயதிலேயே சின்னத்தம்பி படத்தில் நடித்தார். இந்த படம் இவரை பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது. தொடர்ந்து வெள்ளித்திரையில் பெரிய வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.

முதலில் தூர்தர்ஷனில் நடித்தவர் தொடர்ந்து சண்டிவியில் ரகுவம்சம் சீரியலில் நடித்தார். இவர் தன் வாழ்வில் கல்யாணமே செய்து கொள்ளவில்லை. அண்மையில் இதுதொடர்பாக யுவ ஸ்ரீ பேசி உள்ளார்.

அதில் அவர் எனக்கு கல்யாண வயதில் சரியாக வரன் அமையவில்லை. ஒருகட்டத்தில் எனக்கு வயசும் ஏறிட்டே போயிருச்சு. எனக்கு அம்மா தான் இப்போது உலகம்.

நடிப்பில் எனக்கு பெரிய சக்ஸஸ் கிடைக்கவில்லை. ஆனால் அது எனக்கான அங்கீகாரத்தை தந்து இருக்கிறது. பாசிட்டிவ், நெகட்டிவ் என எந்த ரோல் வேண்டுமானாலும் செய்ய தயார். வாய்ப்புக்கு தான் காத்திருக்கிறேன்.

உரிய வயதில் கல்யாணம் செய்து கொள்ளாமல் வயதாகிப் போன சோகம் எனக்கு இருக்கவே செய்கிறது.


நண்பர்களுடன் பகிர :