ஆத்தி நம்ம ரோஜா மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே.. கடும் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..! Description: ஆத்தி நம்ம ரோஜா மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே.. கடும் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

ஆத்தி நம்ம ரோஜா மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே.. கடும் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!


ஆத்தி நம்ம ரோஜா மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே.. கடும் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

தமிழ்த்திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஜா தமிழ் திரையுலகில் நாயகியாக வாகை சூடியவர். இப்போது ஆந்திர அரசியலிலும் கலக்கி வரும் இவர், தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.

நடிகை ரோஜா 1992ம் ஆண்டு செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர். சூரியன், உழைப்பாளி, திரடிப்படை, ஊட்டி என பல ஹிட் படங்களில் நடித்தவர்.

கார்த்திக்கோடு இவர் நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் இன்றும் கிளாசிக்கல் ஹிட் வரிசையில் உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்தார் நடிகை ரோஜா.

இதில் ரோஜாவின் மகள் அப்படியே அவரைப் பொலவே இருக்கிறார். ரோஜாவைப் போலவே அவரும் திரையுலகில் பவனி வருவாரா என ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


நண்பர்களுடன் பகிர :