இரண்டாவது திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை.. பத்துவயது மகள் முன்னிலையில் நடந்த கல்யாணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..! Description: இரண்டாவது திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை.. பத்துவயது மகள் முன்னிலையில் நடந்த கல்யாணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இரண்டாவது திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை.. பத்துவயது மகள் முன்னிலையில் நடந்த கல்யாணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


இரண்டாவது திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை.. பத்துவயது மகள் முன்னிலையில் நடந்த கல்யாணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத்தான் மக்கள் மத்தியில் கிரேஸ் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அதுதலைகீழாக மாறிவிட்டது. சீரியல் நடிகர், நடிகைகளே வீட்டில் இருக்கும் மக்கள் மத்தியில் அவர்களைவிட மிக ஈஸியாக ரீச் ஆகிவிடுகின்றனர்.

சீரியல் பார்க்கும் மோகம் மக்களிடம் அதிகமாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பொதுவாக சினிமாத்துறையில் இருப்பவர்கள் விவகாரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்துகொள்வதை அடிக்கடி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சின்னத்திரைவாசிகள் அப்படி செய்துகொள்வது அரிதான விசயமாகவே உள்ளது.

இந்நிலையில் இந்தி சீரியல் நடிகை கம்யா புஞ்சாபி இப்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். முதல் கணவரை இவர் விவாகரத்து செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு பத்து வயதில் மகள் இருந்தாள். இப்போது பத்துவயது மகளின் முன்னிலையில் திருமணம் செய்துஇருக்கிறார் கம்யா புஞ்சாபி.

திருமணத்துக்கு அம்மா கம்யா புஞ்சாபியின் கையை பிடித்து அழைத்து வருவதே அவரது மகள்தான். இப்படியான சூழலில் இதை ஆரோக்கியமான முன்னெடுப்பு என வரவேற்றும், அந்த பத்துவயது மகளின் மனநிலை எப்படி இருக்கும் என எதிர்த்தும் இருவேறு வகையாக கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


நண்பர்களுடன் பகிர :