பிரபல நடிகையின் மகனுக்கு டும்..டும்..டும்.. மணப்பெண் இவர் தான்.. விஜபிக்கள் யாரெல்லாம் வந்துருக்காங்கன்னு பாருங்க..! Description: பிரபல நடிகையின் மகனுக்கு டும்..டும்..டும்.. மணப்பெண் இவர் தான்.. விஜபிக்கள் யாரெல்லாம் வந்துருக்காங்கன்னு பாருங்க..!

பிரபல நடிகையின் மகனுக்கு டும்..டும்..டும்.. மணப்பெண் இவர் தான்.. விஜபிக்கள் யாரெல்லாம் வந்துருக்காங்கன்னு பாருங்க..!


பிரபல நடிகையின் மகனுக்கு டும்..டும்..டும்.. மணப்பெண் இவர் தான்..   விஜபிக்கள் யாரெல்லாம் வந்துருக்காங்கன்னு பாருங்க..!

சாதாரணமாக நடக்கும் திருமணங்களைவிட சினிமா பிரபலங்களுக்கு நடக்கும் திருமணம் என்றால் நாமெல்லாம் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருப்போம். காரனம் அதில் பல விஜபிக்களின் தரிசனம் கிடைக்கும்.

இப்போது தமிழ், மலையாளப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெயா பாரதி, சதார் சம்பதியின் மகன் கிருஷின் திருமணமும் அப்படித்தான் பெரும் விஜபிக்கள் படைசூழ நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு சதார் காலமான நிலையில் அவர் தன் மகனின் திருமண வைபோகத்தை காணாதது மட்டும்தான் குறையாக இருந்தது.

கிருஷ் தற்போது தமிழ், மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார். லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன், மாலினி 22, பாளையம்கோட்டை, 22 பீமெல் கோட்டயம் ஆகியவை இவர் நடித்து ஹிட் அடித்தது. நபில், கமலேஸ்வரி தம்பதியின் மகளான சோனாலிக்கும், கிருஷ்க்கும் சென்னை ஐடிசி ஹோட்டலில் வைத்து கல்யாணம் நடந்தது.

இதில் மம்முட்டி, சுரேஷ்கோபி, மேனகா, விதுபாலா, சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை தம்பதியினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :