நடிகை ஜஸ்வர்யா ராஜேஷின் தந்தை யார் தெரியுமா? இவ்வளவு பெரிய நடிகரின் மகளா இவர்..? Description: நடிகை ஜஸ்வர்யா ராஜேஷின் தந்தை யார் தெரியுமா? இவ்வளவு பெரிய நடிகரின் மகளா இவர்..?

நடிகை ஜஸ்வர்யா ராஜேஷின் தந்தை யார் தெரியுமா? இவ்வளவு பெரிய நடிகரின் மகளா இவர்..?


நடிகை ஜஸ்வர்யா ராஜேஷின் தந்தை யார் தெரியுமா? இவ்வளவு பெரிய நடிகரின் மகளா இவர்..?

தமிழ்த்திரையிலகில் தன் திறமையான நடிப்பால் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த பாத்திரத்தில் நடித்தாலும் அதில் முத்திரை பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஸ் முதலில் சின்னத்திரையில் தான் அறிமுகம் ஆனார். தொடர்ந்து இப்போது திரையுலகில் கோலோச்சி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது சகோதரர் சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் அழகு சீரியலில் பூர்ணிமா பாத்திரத்துக்கு கணவராக நடித்து வருகிறார்.

ராஜேஷின் தந்தையும் பிரபல நடிகர் தான். ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் 50க்கும் அதிகமான தெலுங்குப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் 1983ல் நடித்த ஆனந்த பைரவி என்னும் படம் மெகா ஹிட் அடித்தது. இதேபோல் ஐஸ்வர்யாவின் தாத்தா அமர்நாத்தும், அவரது அத்தை ஸ்ரீலெட்சுமியும் தெலுங்கு திரையுலகில் உச்ச நடிகர், நடிகைகளாக வலம் வந்தனர்.

ஒகோ..இவ்வளவு பெரிய கலைக் குடும்பத்தில் இருந்து வந்ததால் தான் ஐஸ்வர்யா நடிப்பிலும் இப்படி அசத்துகிறாரோ...


நண்பர்களுடன் பகிர :