காதலர்தினத்தில் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து.. திசை மாறும் ராசிகாரர்களின் வாழ்க்கை! Description: காதலர்தினத்தில் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து.. திசை மாறும் ராசிகாரர்களின் வாழ்க்கை!

காதலர்தினத்தில் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து.. திசை மாறும் ராசிகாரர்களின் வாழ்க்கை!


காதலர்தினத்தில் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து.. திசை மாறும் ராசிகாரர்களின் வாழ்க்கை!

காதலர் தினம் பிப்ரவரி 14ம் தேதி வருகிறது. இதைக் கொண்டாட அனைவருமே பெரும் உற்சாகமாக தயாராகி வரும் நிலையில் காதலர் தினத்துக்கு ப்ரபோஸ் செய்ய பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அப்படி ப்ரபோஸ் செய்யும் போது இந்த நான்கு ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்...

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காதல்தினம் மிக அற்புதமாக இருக்கும். உடல் ரீதியான நெருக்கத்துக்கும் இந்த காதலர் தினத்தில் வாய்ப்புள்ளது.

ரிஷபம்..

இந்த காதலர்தினம் நீங்கள் விரும்பியபடி இருக்காது. சுக்கிரன், செவ்வாய் இருக்கும் நிலை சரியில்லாததால் உறவுச்சிக்கல் ஏற்படும். இந்தநாளை சராசரியாக கடத்திவிடுவதுதான் உங்களுக்கு நல்லது.

கடகம்

இந்த காதலர் தினம் உங்க்ளுக்கு கத்தி மேல் நடப்பது போன்றது. சாமர்த்தியமாக நகர்த்தா விட்டால் காதலே முறிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

சிம்மம்

இந்த காதலர்தினம் உங்களுக்கு மிக நன்றாக இருக்கும். இது உணர்வுகள் நிறைந்த நாளாகவும் இருக்கும். உங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக இந்த காதலதினத்தில் நீங்கள் தாராளமாக முடிவு செய்யலாம்.

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு பொருந்தாத இடத்தில் இருக்கிறார். இதனால் உங்களுக்கும், உங்கள் காதலிக்கும் இடையே சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் அமைதியாக இருங்கள். அதிகம் பேசாதீர்கள்.

துலாம்

இந்த காதலர்தினம் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கும். அதேநேரம் உங்களுக்கு எதிராக இருக்கும் சுக்கிரன் சில வேண்டாத வேலைகளை செய்வார். இதனால் இந்த நாளில் சமநிலையை மெயிண்டைன் செய்வது உத்தமம்.

விருச்சிகம்

இந்த காதலர்தினத்தில் உங்கள் காதலுக்காக பெருந்தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். இது உங்கள் இணைக்கு மகில்ச்சியை கொடுக்கும். சுக்கிரன் சாதகமாக இல்லை என்றாலும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இந்த நாளில் [பாலியல் உறவை எதிர்பார்த்து காதலையே இழந்து விடாதீர்கள்.

தனுசு

இந்த காத்லர் தினம் உங்களுக்கு அமோகமாக இருக்கும். காரணம் செவ்வாயும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதுதான். இந்த நாளில் உங்களுக்கும் இணைக்கும் இடையே புரிதலும் அதிகமாகும். எதையும் நீங்களாக தொடங்காமல் அமைதியாக இருந்தால் நீங்கள் நினைப்பது தானாகவே நடக்கும்.

மகரம்

முற்பகுதி சண்டை சிக்கலாகவும், பின்பகுதி இனிமையாகவும் இருக்கும். இந்தநாளில் உங்களுக்கு வாய்க்கட்டுப்பாடு மிக அவசியம். காரணம் உங்களின் வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பு அதிகம்.

கும்பம்

இந்த காதலர் தினம் உங்களுக்கு கொண்டாட்டமான நாளாக இருக்கும். உடல், மன ரீதியாக உங்கள் இணையுடன் நெருங்குவீர்கள்.உங்கள் இருவரின் புரிதல் அதிகரிக்கும் இந்நாளில் எதிர்காலம் பற்றிப் பேசுவது சிறப்பாக இருக்கும்.

மீனம்

இந்த காதலர் தினத்தில் பதட்டம் அதிகமாக இருக்கும். உங்கள் துணையின் தேவையை கூடியவரை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.வீட்டில் அமர்ந்தே இந்நாளில் உண்ர்வுகளை பகிர்ந்துகொள்வது உத்தமம்.


நண்பர்களுடன் பகிர :