மானாட மயிலாட கலா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. புகைப்படம் இதோ..! Description: மானாட மயிலாட கலா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. புகைப்படம் இதோ..!

மானாட மயிலாட கலா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. புகைப்படம் இதோ..!


மானாட மயிலாட கலா மாஸ்டருக்கு  இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..  புகைப்படம் இதோ..!

பல திரைப்படங்களில் நடிகை, நடிகர்களை ஆட வைத்து பெயர் வாங்கிக் கொடுத்தவர் கலா மாஸ்டர். கலைஞர் டிவியின் மானாடா மயிலாட புரோகிராம் இவருக்கு தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

இடைக்காலத்தில் அதீத உடல் எடையுடன் காணப்பட்ட கலாமாஸ்டர் இப்போது உடல் மெலிந்து ஒல்லியாக மாறிவிட்டார். இதைப்பார்த்து ஷாக்கான திரையுலகப் புள்ளிகள் அவரிடம் இதுதொடர்பாக ஐடியாவும் கேட்டு வருகின்றனர். அண்மையில் கலா மாஸ்டர் தன் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அப்போது எடுத்த புகைப்படங்களில் கலா மாஸ்டருக்கு இணையாக அவரது மகனும் வளர்ந்து நிற்கிறார். இதைப் பார்த்தவர்கள் கலா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

புகைப்பட இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :