நீ அம்பளையாடா? தர்சனை சும்மா கிழித்து தொங்கவிட்ட... பரபரப்பான ஆடியோ இதோ..! Description: நீ அம்பளையாடா? தர்சனை சும்மா கிழித்து தொங்கவிட்ட... பரபரப்பான ஆடியோ இதோ..!

நீ அம்பளையாடா? தர்சனை சும்மா கிழித்து தொங்கவிட்ட... பரபரப்பான ஆடியோ இதோ..!


நீ அம்பளையாடா? தர்சனை சும்மா கிழித்து தொங்கவிட்ட... பரபரப்பான ஆடியோ இதோ..!

நீயெல்லாம் ஆம்பளையாடா? என கேட்டு தர்சனிடம், ஷனம் செட்டி வாக்குவாதம் செய்யும் ஆடியோ இப்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் அதிக அளவு மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர்.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், துள்ளுவதோ இளமை திரைப்பட புகழ் ஷெரினோடு நெருக்கமாக இருந்தார். அதைப் பார்த்து அவரது காதலியும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி ரொம்பவே கதறினார். தொடர்ந்து தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே இனி தர்ஷனின் வாழ்வில் நான் இல்லை என பகிரங்கமாக வெளியிட்டார்.

மீண்டும் ஒருகட்டத்தில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவே ஷெரின் தான் காரணம் எனச் சொன்னார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு சனம் ஷெட்டியை சந்திப்பதையே தர்ஷன் தவிர்ந்திருக்கிறார். இந்நிலையில் தான் மாடல் அழகி சனம் தர்ஷன் மீது சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதாவது நிச்சயம் முடித்துவிட்டு தன்னை கல்யாணம் செய்ய தர்ஷன் மறுப்பதாகத்தான் புகாரே கொடுத்திருக்கிறார்.

அந்த புகாரில் எனக்கும், தர்ஷனுக்கு கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது, இந்த ஜூனில் கல்யாணம் நடப்பதாக இருந்தது. பிக்பாஸ் வீட்டுக்கு போன தர்ஷன், நம் காதல் விசயமும், நிச்சயதார்த்தம் முடிந்ததும் வெளியில் தெரிய வேண்டாம். அப்படித் தெரிந்தால் பெண் ரசிகைகள் அதிகம் கிடைக்க மாட்டார்கள் என சொன்னார். நான் தர்ஷனுக்காக இதுவரை 15 லட்ச ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். ஆனால் இப்போது அவர் கல்யாணம் செய்துகொள்ள மறுக்கிறார் எனவும் கமிஷனர் ஆபிஸில் புகார் கொடுத்தார்.

தர்ஷனோ, தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஷனம் தன் முன்னாள் காதலனோடு நெருக்கமாக இருந்த ஆதாரம் இருக்கிறது. தனது படங்களில் தன்னை ஹீரோயினாக போடும்படி அழுத்தம் கொடுக்கிறார். சில தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறாக சொன்னதால் என் பட வாய்ப்புகளும் போனது என சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இதுகுறித்து பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று ரிலீசாகியுள்ளது. இது இப்போது அதிக அளவில் ஷேர் ஆகிவருகிறது. அதில், ஷனம் செட்டி, தர்சனிடம் நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா? பப்ளிக்குல இப்படி பேசுற?ஒருநாள் எனக்கும் வரும் எனச் சொல்ல உடனே தர்ஷன், என்ன இப்போ ரிக்கார்ட் பண்ணுறீங்களா? என கேட்கிறார்.

நீங்க என்கிட்ட எதுவும் சொல்லலையா? போரம்மாலில் என்ன சொன்னீங்க? எனக் கேட்கிறார். குறித்த அந்த காணொலி வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :