கமலின் நிழலாக தொடரும் பூஜா குமாரி... பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையை கையில் வைத்துக்கொண்டு போட்ட அந்த பதிவு... ரசிகர்களின் ரியாக்சன் இதுதான்..! Description: கமலின் நிழலாக தொடரும் பூஜா குமாரி... பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையை கையில் வைத்துக்கொண்டு போட்ட அந்த பதிவு... ரசிகர்களின் ரியாக்சன் இதுதான்..!

கமலின் நிழலாக தொடரும் பூஜா குமாரி... பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையை கையில் வைத்துக்கொண்டு போட்ட அந்த பதிவு... ரசிகர்களின் ரியாக்சன் இதுதான்..!


கமலின் நிழலாக தொடரும் பூஜா குமாரி... பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையை கையில் வைத்துக்கொண்டு போட்ட அந்த பதிவு... ரசிகர்களின் ரியாக்சன் இதுதான்..!

கேயார் இயக்கிய காதல் ரோஜாவே திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜாகுமாரி. இவர் அண்மைக்காலமாக பத்மஸ்ரீ கமலஹாசனின் நிழலாகவே பின் தொடர்க்கிறார். கமல் கலந்துகொள்ளும் பொதுநிகழ்ச்சிகள் மட்டும் அல்லாது, அவரது குடும்ப நிகழ்வுகளிலும் கூட பூஜா குமாரி எப்போதும் இருக்கிறார்.

அண்மையில் கமலின் குடும்ப விழா ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில்கூட பூஜா குமாரி இருந்தார். நீண்டகாலம் வாய்ப்பு இல்லாமல் இருந்த பூஜா குமாரியை கமல் தனது விஸ்வரூபம் இரண்டு பாகங்களிலும் நடிக்கவைத்தார். தொடர்ந்து அவரது உத்தமவில்லன் படத்திலும் பூஜா குமாரி நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கும் பூஜா,தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவரது சகோதரனுக்கு அண்மையில் மகன் பிறந்துள்ளார். அதாவது பூஜா குமாரியை அத்தையாக்கி இருக்கிறார். அந்த மகிழ்ச்சியில் குழந்தையின் 14வது நாளில்,’இந்த புதிய மருமகன் பிறந்து இது 14வது நாள்.

உலகுக்கு வந்திருக்கும் என் அன்பான அரவ் அன்பும், சிரிப்பும் நிறைந்த உன்னை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.அன்பான பெற்றோர்கலையும், உன்னை நேசிக்கும் பெரிய குடும்பத்தையும் பெற்றதற்கு நீ மிகவும் அதிர்ஷ்டசாலி.’ என கையில் தன் மருமகனோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் பூஜா குமாரி. இதற்க்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :