பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா... இலங்கைப் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்..! Description: பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா... இலங்கைப் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்..!

பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா... இலங்கைப் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்..!


பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா...  இலங்கைப் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவரது வெள்ளந்தியான குணம் ஆரம்பத்தில் நன்கு பேசப்பட்டது. நிகழ்ச்சியின் பின்பகுதியில் காதல் விவகாரத்தில் சிக்கி கொஞ்சம் தன் பெயரை டேமேஜ்ம் செய்து கொண்டார்.

ஆனாலும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் படை இருக்கிறது. லாஸ்லியா ஆர்மியும் அமைத்தனர். லாஸ்லியா நேற்று தன் சகோதிரியுடன் ஒரு புகைப்படம் எடுத்து பதிவேற்றி இருந்தார். இதேபோல் நடிகர் ஆரியுடனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தின் மேல் போட்டோ கேப்சனாக நடிப்பில் களமிறங்கிவிட்டார் என்றும் முதல் படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது எனவும் கூறப்பட்டு இருக்கிறது.

இதைப் பார்த்து லாஸ்லியா நாயகியா நடிக்கிறார் என அவரது ரசிகர்கள் போஸ்டின் கீழ் ஹார்டீன்களை பறக்க விட்டுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :