ஊறுகாய் போட்டு விற்கும் பிரபல சீரியல் வில்லி நடிகை.. காரணம் ஏன் தெரியுமா..? Description: ஊறுகாய் போட்டு விற்கும் பிரபல சீரியல் வில்லி நடிகை.. காரணம் ஏன் தெரியுமா..?

ஊறுகாய் போட்டு விற்கும் பிரபல சீரியல் வில்லி நடிகை.. காரணம் ஏன் தெரியுமா..?


ஊறுகாய் போட்டு விற்கும் பிரபல சீரியல் வில்லி நடிகை.. காரணம் ஏன் தெரியுமா..?

பிரபலமான சீரியல் வில்லி நடிகை ஒருவர் ஊறுகாய் போட்டு வியாபாரம் செய்து வருகிறார். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ராஜா ராணி சீரியல் விஜய் டிவியில் ரொம்ப பேமஸ். அந்த சீரியலில் வில்லியாக நடித்து பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் அர்ச்சனா. கடந்த 2004ல் வெளியான தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் அர்ச்சனா.

தமிழ் தொலைக்காட்சித் தொடர்களைப் பொறுத்தவரை பிரிவோம் சந்திப்போம், தங்கம், இளவரசி என பல சீரியல்களி நடித்திருக்கும் அம்மணி இதுவரை 5 டிகிரி முடித்திருக்கிறார். கூடவே தொடர்களில் நடித்துக்கொண்டே சொந்தமாக ஊறுகாயும் தயாரித்து விற்கிறார். மிராபகை என்னும் பெயரில் ஹோம்மேட் ஊறுகாய் கம்பெனியை தன் அம்மாவோடு சேர்ந்து நடத்தி வருகிறார் வில்லி நடிகை அர்ச்சனா.

பாரம்பர்ய முறையில் ஹோம்மேடாக சொந்தமாக தயாரிப்பதால் அனைவருமே விரும்பி வாங்குகிறார்கள். இப்போது சின்ன தொழிலாகத்தான் செய்றேன். சீக்கிரமே சக்தி மசாலா, ஆச்சி மசாலாவுக்கு இணையாக பெரிய கம்பெனியா உருவாக்குறதுதான் லட்சியம்.’என்கிறார் அர்ச்சனா.


நண்பர்களுடன் பகிர :