தமன்னாவுக்கு இந்த ரோல் செட் ஆகுமா? அப்படியொரு கேரக்டரில் நடிக்கும் தமன்னா..! Description: தமன்னாவுக்கு இந்த ரோல் செட் ஆகுமா? அப்படியொரு கேரக்டரில் நடிக்கும் தமன்னா..!

தமன்னாவுக்கு இந்த ரோல் செட் ஆகுமா? அப்படியொரு கேரக்டரில் நடிக்கும் தமன்னா..!


தமன்னாவுக்கு இந்த ரோல் செட் ஆகுமா?   அப்படியொரு கேரக்டரில் நடிக்கும் தமன்னா..!

தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகையும் கலக்கி வருபவர் தமன்னா. தேவி 2 படத்தில் சமீபத்தில் தமன்னாவின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பாகுபலிக்கு பின்பு தேவி மட்டுமே அவருக்கு வெற்றியை தந்தது.

தொடர்ந்து அவர் நடித்த கண்ணே கலைமானே, பெட்ரமாக்ஸ், ஆக்சன் ஆகிய படங்கள் பெரிதாக போகவில்லை. இதனால் தமிழில் இருந்து மீண்டும் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார் தமன்னா.

அதிலும் இப்போது சம்பத் நந்தி, கோபி சந்த் கூட்டணியில் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்துக்கு சீதிமார் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இதில் தமன்னா கபடி பயிற்சியாளர் ஆக நடிக்கிறார். மைதா மாவில் முக்கி எடுத்தது போல் இருக்கும் தமன்னா இந்த கேரக்ட்டருக்கு செட் ஆவாரா என இப்போதே கமெண்ட் செய்ய தொடங்கி இருக்கின்றார்கள் நெட்டிசன்கள்


நண்பர்களுடன் பகிர :