நிச்சயம் செய்த பெண்ணை ஏமாற்றிய பிக்பாஸ் தர்ஷன்.. ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நடிகை... தர்ஷன் இப்படியா? ஒரு ஷாக் ரிப்போர்ட்..! Description: நிச்சயம் செய்த பெண்ணை ஏமாற்றிய பிக்பாஸ் தர்ஷன்.. ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நடிகை... தர்ஷன் இப்படியா? ஒரு ஷாக் ரிப்போர்ட்..!

நிச்சயம் செய்த பெண்ணை ஏமாற்றிய பிக்பாஸ் தர்ஷன்.. ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நடிகை... தர்ஷன் இப்படியா? ஒரு ஷாக் ரிப்போர்ட்..!


நிச்சயம் செய்த பெண்ணை ஏமாற்றிய பிக்பாஸ் தர்ஷன்.. ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நடிகை... தர்ஷன் இப்படியா? ஒரு ஷாக் ரிப்போர்ட்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் நல்ல பிளாட்பாரமாக இருக்கிறது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர்களில் ஒருவர் தர்ஷன். சீசன் 3 நிகழ்வில் அவர்தான் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார். இது பலரையும் வருத்தம்கொள்ளவும் வைத்தது.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், துள்ளுவதோ இளமை திரைப்பட புகழ் ஷெரினோடு நெருக்கமாக இருந்தார். அதைப் பார்த்து அவரது காதலியும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி ரொம்பவே கதறினார். தொடர்ந்து தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே இனி தர்ஷனின் வாழ்வில் நான் இல்லை என பகிரங்கமாக வெளியிட்டார்.

மீண்டும் ஒருகட்டத்தில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவே ஷெரின் தான் காரணம் எனச் சொன்னார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு சனம் ஷெட்டியை சந்திப்பதையே தர்ஷன் தவிர்ந்திருக்கிறார். இந்நிலையில் தான் மாடல் அழகி சனம் தர்ஷன் மீது சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதாவது நிச்சயம் முடித்துவிட்டு தன்னை கல்யாணம் செய்ய தர்ஷன் மறுப்பதாகத்தான் புகாரே கொடுத்திருக்கிறார்.

அந்த புகாரில் எனக்கும், தர்ஷனுக்கு கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது, இந்த ஜூனில் கல்யாணம் நடப்பதாக இருந்தது. பிக்பாஸ் வீட்டுக்கு போன தர்ஷன், நம் காதல் விசயமும், நிச்சயதார்த்தம் முடிந்ததும் வெளியில் தெரிய வேண்டாம். அப்படித் தெரிந்தால் பெண் ரசிகைகள் அதிகம் கிடைக்க மாட்டார்கள் என சொன்னார். நான் தர்ஷனுக்காக இதுவரை 15 லட்ச ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். ஆனால் இப்போது அவர் சக நடிகர்களோடு என்னை தொடர்புபடுத்தி அசிங்கமாக பேசுகிறார்.’எனவும் கூறியிருக்கிறார் அந்த புகாரில்!

நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டு தர்ஷனின் மாறிப் போயிருக்கும் இந்த நடவடிக்கைக்கு அவரது குடும்பமும் உடந்தை. இதை நினைத்துக் கொண்டே இருந்து என் அப்பாவுக்கு அண்மையில் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. எனவும் புகாரில் கூறியிருக்கிறார் ஷனம் ஷெட்டி.

இப்போது தர்ஷனோடு நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் கசியவிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :