சொட்டை தலையில் முடி வளரும் ஆச்சர்யம்.. இந்த அற்புத எண்ணெயை மட்டும் தேயுங்கள் போதும்..! Description: சொட்டை தலையில் முடி வளரும் ஆச்சர்யம்.. இந்த அற்புத எண்ணெயை மட்டும் தேயுங்கள் போதும்..!

சொட்டை தலையில் முடி வளரும் ஆச்சர்யம்.. இந்த அற்புத எண்ணெயை மட்டும் தேயுங்கள் போதும்..!


சொட்டை தலையில் முடி வளரும் ஆச்சர்யம்.. இந்த அற்புத எண்ணெயை மட்டும் தேயுங்கள் போதும்..!

நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று முடி உதிர்தல். பலருக்கும் வாழ்க்கை தொடங்கும் முன்பே இப்போதெல்லாம் வழுக்கை துவங்கி விடுகிறது. இவர்கள் அனுபவிக்கும் துயர் கொஞ்ச, நஞ்சம் இல்லை.





பலரின் கேலிக்கும் இதனால் ஆளாகிறார்கள். இதனால் வாலிப வயதிலேயே சிலருக்கு முதிர்ச்சியான தன்மையும் வந்துவிடும். இதை வீட்டிலேயே செய்யும் ஒரு எண்ணெய் மூலம் போக்கிவிடலாம். இதோ அந்த சூப்பர் டிப்ஸ்..





இதற்கு விளக்கெண்ணெய், சுத்தமான தேங்காய் எண்ணெய், பூண்டு ஆகியவையே போதும். முதலில் பூண்டின் தோலை உரித்துவிட்டு கேரட் சீவும் தூவலில் பூண்டை சீவ வேண்டும். இப்போது ஒரே அளவில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு கண்ண்டி பவுலில் பூண்டு, இந்த எண்ணெய் உள்ளிட்ட மூன்றையும் போட வேண்டும்.





இதை ஒருவாரம் முதல் பத்துநாள்கள் வரை இறுக்கமாக மூடிவைக்க வேண்டும். இப்போது எண்ணெயும், பூண்டும் சேர்ந்து மிக்ஸ் ஆகிவிடும். இப்போது இதை எடுத்து மூன்று நாள்களுக்கு ஒருமுறை தலையில் தேயுங்கள். ஒரு மணிநேரம் இந்த எண்ணெய் ஊறிய பின்பு ஷாம்பு போட்டு குளிக்கலாம். இப்படி செய்தால் உங்கள் சொட்டைத் தலையில் சீக்கிரமே முடி வளர்ந்துவிடும்.


நண்பர்களுடன் பகிர :