நடிகை சாய்பல்லவியின் தங்கையா இது? எவ்ளோ அழகுபாருங்க.. சாய் பல்லவியின் ஜெராக்ஸா இவர்? Description: நடிகை சாய்பல்லவியின் தங்கையா இது? எவ்ளோ அழகுபாருங்க.. சாய் பல்லவியின் ஜெராக்ஸா இவர்?

நடிகை சாய்பல்லவியின் தங்கையா இது? எவ்ளோ அழகுபாருங்க.. சாய் பல்லவியின் ஜெராக்ஸா இவர்?


நடிகை சாய்பல்லவியின் தங்கையா இது?    எவ்ளோ அழகுபாருங்க.. சாய் பல்லவியின் ஜெராக்ஸா இவர்?

தமிழ் திரையுலகில் தனக்கென கணிசமான் ரசிகர்களை கொண்டிருப்பதில் நடிகை சாய் பல்லவியும் ஒருவர். அதிலும் மாரி இரண்டு படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து இவர் போட்ட ஆட்டம் பட்டி தொட்டியெங்கும் பேமஸ்.

மற்ற நடிகைகளுக்கு இல்லாத இன்னொரு சிறப்பும் இவருக்கு உண்டு. தமிழில் நடிப்பதற்கு முன்பே சாய் பல்லவிக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் தமிழகத்தில்..

நிவின் பாலியோடு சேர்ந்து நடித்த பிரேமம் படம் தான் இதற்கு காரணம். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகம் ஆன சாய் பல்லவி தொடர்ந்து என்.ஜி. கே, மாரி 2 ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார்.

இப்போது முதன் முதலாக சாய் பல்லவியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் நடிகை சாய் பல்லவியின் தங்கையும் இருக்கிறார்.

அதில் அவரது தங்கை அச்சு அசலாக அப்படியே சாய் பல்லவியை உரித்து வைத்தது போல் இருக்கிறார். அதைப் பார்ப்பவர்கள் இது சாய் பல்லவியின் ஜெராக்ஸா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :