இது பெண்ணா...? இல்ல பேயா..? 90 அடி கட்டிடத்தில் இருந்து விழுந்தபின் நடந்தது தெரியுமா..? சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி..! Description: இது பெண்ணா...? இல்ல பேயா..? 90 அடி கட்டிடத்தில் இருந்து விழுந்தபின் நடந்தது தெரியுமா..? சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி..!

இது பெண்ணா...? இல்ல பேயா..? 90 அடி கட்டிடத்தில் இருந்து விழுந்தபின் நடந்தது தெரியுமா..? சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி..!


இது பெண்ணா...? இல்ல பேயா..? 90 அடி கட்டிடத்தில் இருந்து விழுந்தபின் நடந்தது தெரியுமா..?  சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி..!

பொதுவாக குறைவான உயரத்தில் இருந்து விழுந்தாலே நம் கை, கால்கள் முறிந்துவிடும். ஆனால் 90 அடி உயரமுள்ள கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் அசால்டாக எழுந்து நடந்து போயிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷ்யாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஜலுசிங்க் என்னும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு வசித்து வந்த 27 வயதுடைய பெண் ஒருவர் 90 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்தார். கீழே விழுந்த்தும் சிறிதுநேரம் பேச்சு, மூச்சின்றி அசைவில்லாமல் இருந்தார் அந்தப் பெண்.

பின்பு அடுத்த சிலநிமிடங்களில் அவராகவே எழுந்து உட்கார்ந்தார். பின்னர் அவரே நடந்துபோய் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஆம்புலன்ஸை அவரச்சொல்லி கேட்டிருக்கிறார். மருத்துவமனையில் சுயநினைவோடே போய் சேர்ந்தார் அந்த பெண்.

அந்த பெண்ணை சோதித்த டாக்டர்கள் அவரது உடலில் சாதாரண காயங்கதான் இருப்பதாகவும், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை எனவும் ஆச்சர்ய தகவலை பகிர்ந்துள்ளனர்.

90 அடி உயரத்தில் இருந்து அந்த இளம்பெண் தவறி விழுவதும், அடுத்த சில நிமிடங்களில் அவர் எழுந்து நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :