முதன் முதலாக காதலன் படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்... ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ..! Description: முதன் முதலாக காதலன் படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்... ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ..!

முதன் முதலாக காதலன் படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்... ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ..!


முதன் முதலாக  காதலன் படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்...   ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ..!

தமிழ் திரையுலகில் தனக்கு என தனி ரசிகர்கள் படையை வைத்திருப்பதில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். மேயாதமான் படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்ட்து.

ப்ரியா செய்தி வாசிப்பாளர் ஆகத்தான் கேரியரை துவங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த இவர் சாப்ட்வெர் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

மீடியா ஆர்வத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு தந்தி டிவியில் நியூஸ் ரிபீடராக சேர்ந்தார். தொடர்ந்து புதிய தலைமுறை டிவியில் ஆங்கராக இருந்தார்.

இப்படியே போய் கொண்டிருந்த பிரியாவின் வாழ்வில் திருப்புமுனையாக விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. இது அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது.

தொடர்ந்து அவருக்கு மேயாதமான் பட வாய்ப்பும் வந்தது. ப்ரியா பிக்பாஸ் வீட்டில் இருந்த கவினை காதலிப்பதாக தகவல் சில மாதங்களுக்கு முன்பு கசிந்து இருந்தது.

இப்போது தன் காதலன் படத்தை அவரே அதிகார பூர்வமாக வெளியிட்டு உருக்கமான ஒரு விஷயத்தையும் எழுதி இருக்கிறார். பிரியாவின் காதலனின் பெயர் ராஜவேல்.

அவருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை போட்டு பிரியா எனக்கு மகள் பிறந்தால் உன்னை போல் ஒரு ஆண் அவளோடு இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :