கடுமையான சோகத்தில் லாஸ்லியா போட்ட உருக்கமான பதிவு.. சோகத்தில் அவரது ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்..! Description: கடுமையான சோகத்தில் லாஸ்லியா போட்ட உருக்கமான பதிவு.. சோகத்தில் அவரது ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

கடுமையான சோகத்தில் லாஸ்லியா போட்ட உருக்கமான பதிவு.. சோகத்தில் அவரது ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்..!


கடுமையான சோகத்தில் லாஸ்லியா போட்ட உருக்கமான பதிவு.. சோகத்தில் அவரது ரசிகர்கள்..  தீயாய் பரவும் புகைப்படம்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. துவக்கத்தில் இருந்தே சோவில் அவர் நடந்து கொண்ட விதம் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் அவருக்கு நல்லபெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

சேரனோடு முதலில் தந்தை_மகள் உறவுநிலையில் பழகிய லாஸ்லியா, காதல் வயப்பட்ட பின்னர் சேரனை விட்டு விலகியது கொஞ்சம் விமர்சனத்துக்கு உள்ளாகியது. இந்நிலையில் லாஸ்லியா தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒருசோகமான பதிவைப் போட்டுள்ளார்.

அதாவது லாஸ்லியாவின் மறைந்த சகோதிரியின் பிறந்தநாள் நேற்று வந்திருக்கிறது. இதையொட்டி தன் சகோதிரியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் இன்று க்யூடியின் பிறந்தநாள். இப்போது அவள் இல்லை. எனக்கு வாழ்க்கை குறித்து பல விசயங்களையும் கற்றுக்கொடுத்தவள்.

நம்மை விட்டு பிரிவதற்கு முன்பாக உறவுகளுக்கு மரியாதையும், முக்கியத்துவமும் கொடுங்கள். அவர்கள் போன பின்பு அதை பற்றி வருத்தப்படாதீர்கள். என உருகிப்போய் ஒரு பதிவு போட்டுள்ளார். லாஸ்லியா ஆர்மியும் அதை சோகத்தோடு சேர் செய்து வருகிறது


நண்பர்களுடன் பகிர :