காபி பொடிய இப்படி பயன்படுத்துங்கள் போதும்.. எப்படிப்பட்ட தழும்பா இருந்தாலும் காணாமல் போய்விடும்..! Description: காபி பொடிய இப்படி பயன்படுத்துங்கள் போதும்.. எப்படிப்பட்ட தழும்பா இருந்தாலும் காணாமல் போய்விடும்..!

காபி பொடிய இப்படி பயன்படுத்துங்கள் போதும்.. எப்படிப்பட்ட தழும்பா இருந்தாலும் காணாமல் போய்விடும்..!


காபி பொடிய இப்படி பயன்படுத்துங்கள் போதும்.. எப்படிப்பட்ட தழும்பா இருந்தாலும் காணாமல் போய்விடும்..!

பொதுவாக உடலில் தழும்புகள் இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தோன்றும். இந்த தழும்புகள் சுலபமாக மறைந்து விடாது.

இந்த தழும்புகளை மறைக்க பெண்கள் பல வகைகளில் முயற்சிகளை மேற்கொள்ளுவார்கள். இதனை மறைக்க முயற்சி செய்வதை விட அவற்றை முற்றிலும் போக்க முயற்சி செய்யுங்கள். அதுவும் இயற்றை முறையில் அதற்கு தீர்வு உண்டு.

காபி மற்றும் தேங்காய் எண்ணை கலந்து டார்க் பேஸ்ட் தயாரித்து சுலபமாக போக்கலாம். இது உங்கள் பாதிக்கப்பட்ட தோலிற்கும் ஊட்டமளிக்கிறது. தொடர்ந்து இதனை தடவி வர,வர நல்ல மாற்றத்தினை உணர முடியும். உடலின் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.

இத கலவை எப்படி சரிசெய்கிறது?

காபியின் துகளின் பருபருப்பான மூலக்கூறுகள், இறந்த சரும செல்களை துடைத்தெடுக்கும் போது அந்த இடத்தில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

இந்த கலவையை தடவுவதன் மூலம் செல்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் செல்ல அனுமதிகின்றது மற்றும் தோலின் மீளுருவாக்கத்திற்கு இது நன்கு பயன்படுகின்றது.

காபியுடன் தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் தோலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும், மற்றும் அதில் உள்ளடக்கியுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும்.

பயன்படுத்தும் முறை:-

வடுக்கள் மற்றும் தழும்புகள் பாதிப்பின் அளவை பொறுத்து இந்த களிம்பை நன்கு தேய்க்கவும். இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை மென்மையான மசாஜ் செய்து, பின்னர் அதை 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் தடவிய பகுதியை கழுவுங்கள்.இதை வாரத்துக்கு 2 முறை அல்லது தினமும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


நண்பர்களுடன் பகிர :