பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள்கரையை நொடியில் போக்க வேண்டுமா? இத இப்படி யூஸ் பண்ணுங்க..! Description: பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள்கரையை நொடியில் போக்க வேண்டுமா? இத இப்படி யூஸ் பண்ணுங்க..!

பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள்கரையை நொடியில் போக்க வேண்டுமா? இத இப்படி யூஸ் பண்ணுங்க..!


பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள்கரையை நொடியில் போக்க வேண்டுமா? இத இப்படி யூஸ் பண்ணுங்க..!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் நம் உள்ளத்தின் அழகை வாய்க்குள் இருக்கும் பற்கள் சீரழித்துவிடும். தெத்துப்பல், இடைவெளி விட்ட பல் என சிலநேரங்களில் பற்கள் அழகானதாக இருந்தாலும் சில நேரங்களில் பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள்கறை நம் முக அழகையே கெடுத்துவிடும்.

பொதுவாக பற்கள் சிலருக்கு ஏன் மஞ்சள் வண்ணத்தில் இருக்கிறது தெரியுமா? பாக்கு, புகையிலை, தினமும் இருவேளை பல்தேய்க்காமல் இருப்பது, மது, குளிர்பான உபயோகம் என சில காரணங்கள் இருக்கிறது. இதை ஈஸியாக போக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ..

இதற்கு கொஞ்சம் கோல்கேட்ம், தக்காளியுமே போதும். முதலில் ஒருதக்காளியை பாதியாக வெட்டி அதன் சாறை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சாற்றில் கொஞ்சம் கோல்கேட் டூத் பேஸ்டை சேர்த்து நன்றாக நுரை வருவது போல் மிக்ஸ் செய்ய வேண்டும்.

தொடர்ந்து இந்த கவலையை பிரஸ்ஸில் எடுத்து வழக்கம்போல் பல்தேய்க்க வேண்டும். இப்படிச் செய்தால் பற்களின் மஞ்சள் கரையை உடனே போக்கி வெண்மையாக்கும்.

அதிக அளவு மஞ்சள் கரை இருப்பவர்கள் இரண்டு வாரங்கள் இப்படி செய்து பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள்.


நண்பர்களுடன் பகிர :