அடடே நடிகை குஷ்புவின் மகளா இது? உடம்பை குறைச்சு எப்படி மாறிட்டார் பாருங்க..! Description: அடடே நடிகை குஷ்புவின் மகளா இது? உடம்பை குறைச்சு எப்படி மாறிட்டார் பாருங்க..!

அடடே நடிகை குஷ்புவின் மகளா இது? உடம்பை குறைச்சு எப்படி மாறிட்டார் பாருங்க..!


அடடே நடிகை குஷ்புவின் மகளா இது? உடம்பை குறைச்சு எப்படி மாறிட்டார் பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் படையை கொண்டிருப்பவர் குஷ்பு. இவருக்கு தமிழ் ரசிகர்கள் கோயிலே கட்டிய சம்பவமெல்லாம் நடந்தது. இவரது வாழ்க்கைத்துணையான சுந்தர்சி நடிகர், இயக்குனராகவும் இருக்கிறார்.

நடிகை குஷ்பு முதலில் திமுக கட்சியில் இருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்போதும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார் குஷ்பு. சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு சில மாதங்களுக்கு முன்பு தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் போட்டிருந்தார்.

அதற்கு சில ரசிகர்கள் அவரது மகள்கள் குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டி உருவக்கேலி செய்தார்கள். இதனால் சிலவாரங்களுக்கு முன்பு ட்விட்டரை விட்டே அதிரடியாக வெளியேறினர் குஷ்பு.

இந்நிலையில் தான் குஷ்புவின் இளையமகள் அனந்திதாவின் பெர்த்டே வந்தது. இதற்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு தனது புகைப்படத்தைப் போட்டு நன்றி சொல்லியிருக்கிறார் குஷ்புவின் மகள் அனந்திதா. வழக்கமாக குண்டாக இருக்கும் அவர் இந்தப்படத்தில் மிக ஒல்லியாக அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போய் இருக்கிறார். இதைப்பார்ப்பவர்கள் அடடே...குஷ்பு மகள் அனந்திதாவா இது? என வாயடைத்துப் போய் உள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :