சினிமா நடிகர்களுக்கே சவால்விடும் அளவுக்கு சிறப்பான சம்பவம் செய்த குட்டி தேவை.. மில்லியன் பேரை வியக்கவைத்த ஆச்சர்ய வீடியோ..! Description: சினிமா நடிகர்களுக்கே சவால்விடும் அளவுக்கு சிறப்பான சம்பவம் செய்த குட்டி தேவை.. மில்லியன் பேரை வியக்கவைத்த ஆச்சர்ய வீடியோ..!

சினிமா நடிகர்களுக்கே சவால்விடும் அளவுக்கு சிறப்பான சம்பவம் செய்த குட்டி தேவை.. மில்லியன் பேரை வியக்கவைத்த ஆச்சர்ய வீடியோ..!


சினிமா நடிகர்களுக்கே சவால்விடும் அளவுக்கு சிறப்பான சம்பவம் செய்த குட்டி தேவை.. மில்லியன் பேரை வியக்கவைத்த ஆச்சர்ய வீடியோ..!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள் கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான்..

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது.

அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது. அந்தவகையில் சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா பையனில் இருந்து..என்னை விட்டுருங்கடா என பொடியன் ஒருவன் கதறும் வீடியோ வரை செம ஹிட் அடித்தது

அந்தவரிசையில் இப்போது ஹிந்தி பாடல் ஒன்றுக்கு சிறுமி ஒருவர் டிக்டாக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அந்த குழந்தையை உச்சிமுகர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்த குழந்தையின் திறமை பெரிய, பெரிய நடிகர், நடிகைகளுக்கே சவால் விடுவதாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து இருக்கின்றனர். குறித்த அந்த காணொலி இணையத்தில் மில்லியன் பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :