நாகினி சீரியலில் பாம்பாக நடித்த நடிகையா இது..? ரசிகர்களை மயக்க வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க...! Description: நாகினி சீரியலில் பாம்பாக நடித்த நடிகையா இது..? ரசிகர்களை மயக்க வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க...!

நாகினி சீரியலில் பாம்பாக நடித்த நடிகையா இது..? ரசிகர்களை மயக்க வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க...!


நாகினி சீரியலில் பாம்பாக நடித்த நடிகையா இது..? ரசிகர்களை மயக்க வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க...!

நாகினி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மௌனி ராய். அதில், பாம்பாகவும், மனைவியாகவும் அவர் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருப்பார்.

தற்போது அவர் பாலிவுட் திரைபடங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.பாலிவுட்டில் பிரமாஸ்திரா என்ற படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மௌனி ராய் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் பிகினி உடையிலும் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

புகைப்படம் கீழே...


நண்பர்களுடன் பகிர :