கருப்பன் படத்தில் நடித்த தன்யாவா இது..? ரசிகர்களை ஷாக்காகிய செம ஹாட்டான புகைப்படம்..! Description: கருப்பன் படத்தில் நடித்த தன்யாவா இது..? ரசிகர்களை ஷாக்காகிய செம ஹாட்டான புகைப்படம்..!

கருப்பன் படத்தில் நடித்த தன்யாவா இது..? ரசிகர்களை ஷாக்காகிய செம ஹாட்டான புகைப்படம்..!


கருப்பன் படத்தில் நடித்த தன்யாவா இது..? ரசிகர்களை ஷாக்காகிய செம ஹாட்டான புகைப்படம்..!

கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இழுத்து, போர்த்தி நடித்த தன்யா ரவிச்சந்திரன் இப்போது இணையத்தில் செம ஹாட்டான தன் புகைப்படங்களை பதிவிட்டு சூடேற்றி வருகிறார்.

தன்யா, பலே வெள்ளையத்தேவா திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. அந்தவகையில் கலையுலக வாரிசு!

தன்யா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்தார். இதில் பக்காவான கிராமத்துப் பெண்ணாக நடித்தார். அதில் நடித்ததாலோ என்னவோ இவரைத்தேடி மாடர்ன் பட வாய்ப்புகளே வராமல் போனது. கூடவே, போதிய படவாய்ப்புகளும் இன்றி தவித்து வந்தார் தன்யா.

இப்படியான சூழலில் தான் அம்மணி தமிழில் ஒரு ரவுண்ட் வரவேண்டுமென பிரத்யேக போட்டோசூட் நடத்தி இண்டர்நெட்டில் போட்டிருக்கிறார். இதில் அம்மணி தன் வெண் தொடைகள் பளிச்சென தெரிய, முன்னழகைக் காட்டி போட்டோ போட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஆத்தி..குடும்ப குத்துவிளக்கா நடிச்ச பொண்ணா இது என ஷாக்காகிப் போய் இருக்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :