நடிகர் அரவிந்த்சாமியின் அழகிய குடும்பமா இது..? மனைவி இவ்ளோ அழகா... இதோ அந்த புகைப்படத் தொகுப்பு..! Description: நடிகர் அரவிந்த்சாமியின் அழகிய குடும்பமா இது..? மனைவி இவ்ளோ அழகா... இதோ அந்த புகைப்படத் தொகுப்பு..!

நடிகர் அரவிந்த்சாமியின் அழகிய குடும்பமா இது..? மனைவி இவ்ளோ அழகா... இதோ அந்த புகைப்படத் தொகுப்பு..!


நடிகர் அரவிந்த்சாமியின்  அழகிய குடும்பமா இது..? மனைவி இவ்ளோ அழகா... இதோ அந்த புகைப்படத் தொகுப்பு..!

அமுல்பேபியாக ஏராளமான பெண் ரசிகர்களை கவர்ந்த அரவிந்த்சாமி, தனி ஒருவனில் வில்லத்தனத்திலும் மிரட்டினார். தளபதி படத்தில் கலெக்டராக கவனிக்க வைத்த அரவிந்த்சாமி எந்த பாத்திரம் கொடுத்தாலும் நச்சென பொருந்திப் போபவர்.

தமிழகத்தில் அழகான நடிகர்களில் இவருக்குத்தான் முதலிடம். இப்போது அரவிந்த்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார். அரவிந்த்சாமி தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

அரவிந்த்சாமிக்கு ஒரு ஆன், ஒரு பெண் குழந்தை உள்ளது. புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் அரவிந்த்சாமியின் மனைவி இவ்வளவு அழகா? என வாயடைத்துப் போய் உள்ளனர். அரவிந்த்சாமியின் மகனும் அவரைப் போலவே இருக்கிறார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புகைப்படம் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :