வயதான ஆண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்..! Description: வயதான ஆண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்..!

வயதான ஆண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்..!


வயதான ஆண்களுக்கு  அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்..!

சில நேரங்களில் நாம் திரையிலும், வாழ்விலும் பிரபலமாக பார்த்து பழகியவர்கள் சர்வ சாதாரணமாக தங்களை விட வயதில் கூடியவர்களை திருமணம் செய்து கொள்வதை பார்க்கிறோம். இதற்கு அவர்களிடம் இருக்கும் பணமும், சமூக அந்தஸ்தும் தான் காரணம் என்கிறார்கள்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஜூகில் சாவ்லா, ‘ஜெயமேக்ட்ட’ என்னும் அங்கு பிரசித்து பெற்ற தொழிலதிபரை கல்யாணம் செய்திருக்கிறார்.

இதேபோல் பிரபல பெங்காலி நடிகர் திபாங்கர் தே, நடிகை டோலன்ராயை திருமணம் செய்திருக்கிறார். கொஞ்ச காலமாகவே லிவிங் டுகெதர் லைபில் இருந்த இவர்கள் சமீபத்தில் இணைந்தனர். இதில் நடிகர் திபாங்கர் தேவுக்கு 79 வயதாகிறது!

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், தன்னிலும் பத்து வயது குறிந்த சவுதி அரேபியாவின் பிரபல மாடல் அழகி சபே பேஜ் என்பவரை கல்யாணம் செய்து இருக்கிறார்.

இதேபோல் பங்களாதேஷ் நாட்டில் ரயில்வே அமைச்சரான ஹானுபா அக்தர் ரிக்ட்டா தன்னை விட வயது குறைந்த இளம்பெண்ணை கைப்பிடித்து இருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்து முப்பது வயது தாண்டியும் இன்னும் திருமணம் ஆகாத நம்மூரு இளைஞர்கள் மண்டை காய்ந்து போகிறார்கள்..என்ன வாழ்க்கை சார் இது?


நண்பர்களுடன் பகிர :