என்ன ஆட்டம்டா இது.. ரவுடி பேபி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட நடிகை சாயீஷா.. வைரலாகும் வீடியோ..! Description: என்ன ஆட்டம்டா இது.. ரவுடி பேபி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட நடிகை சாயீஷா.. வைரலாகும் வீடியோ..!

என்ன ஆட்டம்டா இது.. ரவுடி பேபி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட நடிகை சாயீஷா.. வைரலாகும் வீடியோ..!


என்ன ஆட்டம்டா இது.. ரவுடி பேபி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட நடிகை சாயீஷா.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் வனமகன் படத்தின் மூலம் ரசிகர் பட்டாளத்தை தனது நடிப்பாலும், நடனத்தினாலும் பெற்றவர் நடிகை சாயீஷா . கடந்த ஆண்டு இவருக்கு நடிகர் ஆர்யாவுடன் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இன்னமும் இவர் தமிழ் படங்களில் நடிக்க வில்லை. ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் தான் மாரி2 . இந்த படத்தில் மெகா ஹிட் அடுத்த பாடல் ரவுடி பேபி . தற்போது இந்த பாடலுக்கு நடிகை சாயீஷா டான்ஸ் மாஸ்டருடன் இணைந்து மரண டான்ஸ் இருக்கிறார்.

அந்த நடன வீடியோவை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :