நடிகர் சின்னி ஜெயந்த்தின் அழகிய குடும்பமா இது.. எல்லாரும் என்ன செய்றாங்க தெரியுமா..? Description: நடிகர் சின்னி ஜெயந்த்தின் அழகிய குடும்பமா இது.. எல்லாரும் என்ன செய்றாங்க தெரியுமா..?

நடிகர் சின்னி ஜெயந்த்தின் அழகிய குடும்பமா இது.. எல்லாரும் என்ன செய்றாங்க தெரியுமா..?


நடிகர் சின்னி ஜெயந்த்தின் அழகிய குடும்பமா இது.. எல்லாரும் என்ன செய்றாங்க தெரியுமா..?

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கும் காமெடியன்களில் ஒருவர் சின்னி ஜெயந்த். முரளியோடு சேர்ந்து கல்லூரி மாணவராக ைவர் நடித்தது இப்போதும் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ். சூப்பர் ஸ்டார் காலம் தொடங்கி, இப்போதைய அல்டிமேட் ஸ்டார் படங்கள் வரை துணை காமெடியனாக அசத்தி வருபவர் சின்னி ஜெயகாந்த்.

அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினியோடு ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தார். சென்னையில் உள்ள புதுப்பேட்டை ஏரியா தான் சின்னி ஜெயகாந்தின் பூர்வீகம். வீட்டில் மொத்தம் ஆறுபிள்ளைகள். இதில் சின்னி தான் கடைக்குட்டி. இவரது தாய் மாமா மியூசிக் அகாடமி ஒன்றில் வேலை செய்து வந்தார். அங்கு இருந்து கிடைத்தது தான் சின்னியின் சினிமா வாய்ப்பு.

இவருக்கு பெற்றோர் வைத்த ஒரிஜினல் பெயர் சின்ன நாராயணசாமி. இவருக்கு இயக்குனர் மகேந்திரன் தான் சின்னி ஜெயகாந்த் என பெயர் வைத்திருக்கிறார். கிழக்கு வாசல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது திருமணம் செய்துகொண்ட சின்னிக்கு, இப்போது இருமகன்கள் உள்ளனர். இதில் மூத்தவர் பிடெக் படிக்கிறார். இளையவன் பள்ளிக் கூடம் படிக்கிறார்.

பசங்களை சினிமாவில் நடிக்க வைக்க வில்லையா என்று கேட்கும் நண்பர்களிடம் எப்போது வேண்டுமானாலும் நடிக்க வைக்கலாம் ஆனால் படிக்கும் வயதில் தானே படிக்க முடியும்? என்கிறார் சின்னி. தன் மனைவியை இப்போதும் காதலிப்பதாக அன்பைப் பகிர்கிறார்.


நண்பர்களுடன் பகிர :