உங்களுக்கு கொத்து, கொத்தாக முடி கொட்டுகிறதா? இத ஒருமுறை செய்து பாருங்கள்... முடி உதிர்வுக்கு உடனடி தீர்வு..! Description: உங்களுக்கு கொத்து, கொத்தாக முடி கொட்டுகிறதா? இத ஒருமுறை செய்து பாருங்கள்... முடி உதிர்வுக்கு உடனடி தீர்வு..!

உங்களுக்கு கொத்து, கொத்தாக முடி கொட்டுகிறதா? இத ஒருமுறை செய்து பாருங்கள்... முடி உதிர்வுக்கு உடனடி தீர்வு..!


உங்களுக்கு கொத்து, கொத்தாக முடி கொட்டுகிறதா?  இத ஒருமுறை செய்து பாருங்கள்... முடி உதிர்வுக்கு உடனடி தீர்வு..!

முடி தான் ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி அவர்களின் அழகை தூக்கி நிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் தான் லேசாக நரைமுடி எட்டிப் பார்த்தாலே நம்மவர்கள் உடனே டை அடித்து மேக்கப் செய்து விடுகின்றனர்.

முடி உதிர்தல் என்பது இந்த தலைமுறையினர் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்று. இதை போக்க சூப்பர் டிப்ஸ் இது. பொதுவாகவே பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இதை வெறும் வாசனைக்காக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்.

இது அதையும் தாண்டி முடியின் ஆரோக்கியம், அழகுக்குறிப்புக்கும் பயன்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை நம்மை இளமையாக வைக்கவும் உதவுகிறது இது இயல்பாகவே ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் சருமத்துக்கு தேவையான செல்களை உற்பத்தி செய்கிறது. இது முகத்தையும் இளமையாக்கும்.

தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும், பிரியாணி இலையை நன்கு வேகவைத்து அதன் தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும். இதேபோல் பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை சருமனத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால் எரிச்சல் போகும். இதேபோல் பிரியாணி இலைக்கு விசத்தை முறிக்கும் தன்மையும் இருப்பதால் இது பாம்புகடிக்கும் மருந்தாகும்.

இதில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் நம்மைக் காக்கும். இதேபோல் தலையில் பொடுகு, அரிப்பு தொல்லை இருந்தால் பிரியாணி இலையை கொதிக்கவைத்த தண்ணீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் தேய்த்து வந்தால் இப்பிரச்னை தீரும்.


நண்பர்களுடன் பகிர :