பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களையும் அசர வைத்த தருணம்..! Description: பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களையும் அசர வைத்த தருணம்..!

பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களையும் அசர வைத்த தருணம்..!


பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களையும் அசர வைத்த தருணம்..!

பிக்பாஸ் 3 பகுதியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கவர்ந்தவர் இலங்கை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவருக்கு தமிழகம் மட்டும் இன்றி உலகில் பல்வேறு பகுதில் உள்ள தமிழ் சொந்தங்களும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.





இதனால் இவர் செல்லும் இடமெங்கும் அவருடன் சேர்ந்து செல்பி எடுப்பதற்காகவே ஒரு கூட்டம் கூடிக்கொண்டு வருகின்றது.





பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிய லொஸ்லியா தற்போது பொள்ளாச்சியில் இருக்கின்றார். அங்கு ஹாட் பலூனில் அவர் பறந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து





தற்போது ஒரு இளைஞர் படையுடனே லாஸ்லியா செல்பி எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி தமிழ் இளஞ்சர்களை அசர வைத்துள்ளது.

புகைப்படம் 1:





புகைப்படம் 2:






நண்பர்களுடன் பகிர :