அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது..? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்..! Description: அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது..? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்..!

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது..? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்..!


அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது..? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களுக்கு என தனி இடமே இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடிப்பதன் மூலம் பின்னாள்களில் ஹீரோயினாக வரவும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு பல நடிகைகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்துள்ளனர்.

பிரபல நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு வந்தவர்தான். இன்று மிக முக்கிய நடிகையாக பிரபலமாகி, திருமணத்துக்கு பின் அவரது குழந்தையையும் குழந்தையும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மாறியிருகின்றது.

அந்தவகையில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி.இந்த படத்தில் இவர் பெண் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.இவருக்கு ஜோடியாக இப் படத்தில் மீனா நடித்திருப்பார்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ஆண்ரா.இவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார்.தற்போது மாடலிங் துறை நடித்துக்கொண்டிருக்கும் அவர் தனது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவார்.இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட அந்த குழந்தையா இது என வாயைப்பிளந்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :