மூலநோயால் அவதியா? மோருடன் இந்த கீரையை சேர்த்து ஏழே நாட்கள் சாப்பிடுங்க..! Description: மூலநோயால் அவதியா? மோருடன் இந்த கீரையை சேர்த்து ஏழே நாட்கள் சாப்பிடுங்க..!

மூலநோயால் அவதியா? மோருடன் இந்த கீரையை சேர்த்து ஏழே நாட்கள் சாப்பிடுங்க..!


மூலநோயால் அவதியா? மோருடன் இந்த கீரையை சேர்த்து ஏழே நாட்கள் சாப்பிடுங்க..!

மூலநோய் அதிகமானோர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று. இதன் பாதிப்பின் தீவிரத்தை அதை உண்ர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிக அளவில் பாரம் தூக்குபவர்கள், நீண்ட நேரம் ட்ரைவிங் செய்வோர், அதிக நேரம் நின்றபடியே வேலை செய்வோரை அதிக அளவில் மூலநோய் தாக்கும். கூடவே கர்ப்பிணி பெண்களுக்கும் இதுவரும்.

ஆரம்பத்தில் பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும் ஒருகட்டத்தில் பாடாய் படுத்திவிடும். அதிலும் உள்மூலத்தைக் காட்டிலும் வெளி மூலம் இருப்போர் படும் பாடு மிக அதிகம்.

இதை போக்க கிராமப்பகுதிகளில் அதிகமாக கிடைக்கும் குப்பைமேனி, துத்திக்கீரை ஆகியவையே போதும். முதலில் துத்திக் கீரை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து நன்றாகக் கழுவி மிக்ஸில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கப் மோர் எடுத்து அதில் துத்திக்கீரை பேஸ்டை ஒரு கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவேண்டும். இதோடு சுவைத் தேவையெனில் கொஞ்சம் உப்பும் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் காலையில் ஒருநேரம் என இதனை ஒருவாரத்துக்கு குடித்துவர மூலநோய் குணமாகும். இதேபோல் துத்திகீரை பேஸ்டை ஆசனவாய் பகுதியில் மலச்சிக்கலால் ஏற்பட்ட புண்ணின் மீது தேய்தால் போய்விடும். என்னே இயற்க்கையின் அதிசயம்?


நண்பர்களுடன் பகிர :