உடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க...! Description: உடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க...!

உடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க...!


உடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத  செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க...!

இன்றைய நவநாகரீக கலாச்சாரத்தில் துரித உணவுப் பழக்கம் தலை தூக்கியிருக்கிறது. இதனால் சகட்டுமேனிக்கு பலரும் உடல் எடையும் கூடி இருக்கின்றனர். இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கல்களில் ஒன்று கொழுப்புக்கட்டி.

சிலர் தங்களுக்கு சின்ன நோய் வந்தாலே உடனே பதறிவிடுகிறார்கள். சிலர் பெரிய நோய்களையும்கூட அசால்டாக டீல் செய்வார்கள். அதில் ஒருவகையான மிக, மிக சின்ன நோய்தான் கொழுப்புக்கட்டி. இவை உடலில் ஒருபகுதியில் தோன்றும். கொஞ்சம் நகரும் தன்மை கொண்டிருக்கும். இதை வீட்டிலேயே சூப்பர் டிப்ஸ் மூலம் சரிசெய்யலாம்.

மைதாமாவை கொஞ்சம் எடுத்து அதை தேனில் கலந்து கொழுப்புக்கட்டி வந்த இடத்தில் தடவி பேண்டேஜ் போட்டாலே போதும். இப்படி செய்தால் கொழுப்புகட்டி அந்த இடத்தில் இருந்து போய்விடும். பொதுவாக கொழுக்கட்டி வலிக்கவோ, வேறு எந்த ஆபத்தோ கொடுக்காது. இருந்தாலும் அதை அகற்றி விடுவது நல்லது.


நண்பர்களுடன் பகிர :