சிம்புவை போல் ஹரிஷ் கல்யாண் செய்த செயலை பாருங்க... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! Description: சிம்புவை போல் ஹரிஷ் கல்யாண் செய்த செயலை பாருங்க... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சிம்புவை போல் ஹரிஷ் கல்யாண் செய்த செயலை பாருங்க... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!


சிம்புவை போல் ஹரிஷ் கல்யாண் செய்த செயலை பாருங்க... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர் தான் ஹரிஷ் கல்யாண்.அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் அமையவில்லை. அதன் பின் தமிழ் பிக்பாஸில் கலந்துகொண்டார். இது அவர் வாழ்க்கையை மாற்றிய ஒரு நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.

பல மக்களுக்கு தெரியாமல் இருந்த ஹரிஷ் கல்யாண் பிரபலமானது இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான். அதிலும் ரைசாவுடன் இவர் அடித்த கூத்து மற்றும் இவர் செய்த சின்ன சின்ன ரொமான்ஸ் அவரை பிரபலமாக்கியது.

பிக் பாஸ் முடிந்து வெளியே வந்ததும் இவர் பல தமிழ் படங்களில் கமிட்டானார்.குறிப்பாக இவரும் ரைசாவும் இனைந்து நடித்து வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.தற்போதும் கூட கையில் அதிகமான படங்கள் வைத்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

இந்தநிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு அவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு சபரி ஐயனை வணங்கி வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.மேலும் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த சிம்பு ஷூட்டிங் வரவில்லை என பல்வேறு குற்றசாட்டுகள் அவர்மீது இருந்தது.

தற்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டதை போல ஹரிஷ் கல்யாணும் மாலை அணிந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புகைப்படம் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :