திருமணம் முடிந்து முதலிரவுக்குப் போன கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ச்சீ... இப்படியும் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? Description: திருமணம் முடிந்து முதலிரவுக்குப் போன கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ச்சீ... இப்படியும் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்?

திருமணம் முடிந்து முதலிரவுக்குப் போன கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ச்சீ... இப்படியும் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்?


 திருமணம் முடிந்து முதலிரவுக்குப் போன கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..   ச்சீ... இப்படியும் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்?

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் சொந்தபந்தங்கள் திருமணம் என்றாலே மிகவும் சிரத்தை எடுத்து பார்த்து, பார்த்து செய்து வைக்கின்றனர். இப்படியான சூழலுக்கு மத்தியில் ஒரு திருமணம் அலங்கோலத்தில் முடிந்திருப்பது அதிர்ச்சியளிகிறது.

உகாண்டா நாட்டை சேர்ந்த இமாம் முகமதுக்கும், சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இஸ்லாமிய பெண் என்பதால் இவர் எப்போதும் முகத்தை மூடியே வைத்திருப்பார். திருமணம் முடிந்து பத்துநாள்கள் ஆன நிலையில் புதுமணப்பெண் சுவபுல்லா பக்கத்து வீட்டில் புகுந்து டிவி உள்ளிட்ட சில பொருள்களை திருடினார்.

இதுகுறித்து அவர்கள் போலிஸில் புகார் கொடுத்தனர். இதனால் புதுப்பெண் சுவபுல்லாவை போலீஸார் கூப்பிட்டு விசாரித்தனர். போலீஸார் தொடர்ந்து நடத்திய சோதனையில் சுவபுல்லா பெண்ணே கிடையாது. ஆண் எனத் தெரியவந்தது! இதை அவரை திருமணம் செய்த கணவர் இமாம் முகமதுவுக்கும் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அவர் உச்சகட்ட அதிர்ச்சியில் மூழ்கிப் போனார். விசாரணையில் சுவபுல்லாவின் இயற்பெயர் ரிச்சர்ட் என்பதும், முகமதுவின் வீட்டில் திருடும் நோக்கத்தில் தான் நுழைந்து திருமணம் செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. கூடவே இஸ்லாமிய பென் என்பதால் எப்போதும் முகத்தை மூடி இருக்கிறார். கூடவே புதிதாக இப்போதுதான் கல்யாணம் ஆனதால் கூச்சமாக இருப்பதாக சில காலங்களுக்கு தன் உடலைக் காட்டுவதைக் கூட கணவனிடம் தள்ளிப் போட்டாராம்..

ச்சீ..திருட்டுக்காக மனுசங்க இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க?


நண்பர்களுடன் பகிர :