இந்த 6 ராசிக்காரங்ககிட்டயும் மோதுனா.... ஆபத்து உங்களுக்குத்தான்.. உஷாரா இருந்துக்கோங்க..! Description: இந்த 6 ராசிக்காரங்ககிட்டயும் மோதுனா.... ஆபத்து உங்களுக்குத்தான்.. உஷாரா இருந்துக்கோங்க..!

இந்த 6 ராசிக்காரங்ககிட்டயும் மோதுனா.... ஆபத்து உங்களுக்குத்தான்.. உஷாரா இருந்துக்கோங்க..!


 இந்த 6 ராசிக்காரங்ககிட்டயும் மோதுனா.... ஆபத்து உங்களுக்குத்தான்.. உஷாரா இருந்துக்கோங்க..!

அறிவு என்பது நமது தேடலில் தான் உருவாகிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் பிறவியிலேயே அதிபுத்திசாலியாக இருப்பார்கள். இவர்களிடம் மோதினால் அரோகதிதான்.

கன்னி

இவட்கள் எப்போதும் நிரைய விசயங்கள் தெரிந்திருந்தாலும், புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளும் தேடலோடு இருப்பார்கள். யாரையேனும் வெல்லவோ, முறியடிக்கவோ முயற்சித்துவிட்டால் அதற்கு தேவையான நடவடிக்கைகளில் முன்கூட்டியே இறங்கிவிடுவார்கள். இவர்கள் எவரையும் வெல்வர்.

கும்பம்

இவர்கள் எப்போதும் புகழ்மிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் கவனிக்கத் தவறுவதை கவனித்துவிடுவது இவர்களின் பிளஸ். எதிலும் உணர்ச்சிவயப்படாமல் அமைதியாக இருப்பார்கள். இவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை கணிக்கவே முடியாது.

மகரம்

பொறுமை, ஞானம், உழைக்கும் திறன் இவர்களது கூடவே பிறந்தது. இவர்கள் உடனடி வெற்றியை விட, உறுதியான வெற்றியை நேசிப்பார்கள். இவர்களை எதிராளிகள் வெல்ல கடினமான உழைப்பை செலுத்த வேண்டும்.

தனுசு

இவர்களது பலமே நேர்மையும், எது சரி_தவறு என நுட்பமாக கணிப்பதும்தான். எப்போதும் நேர்மறை நம்பிக்கை இவர்களிடம் இருக்கும். யாரையேனும் இவர்கள் வீழ்த்த நினைத்தாலே போதும் அந்த காரியத்தில் ஜெயமாகிவிடுவார்கள்.

மிதுனம்

இவர்கள் அதிபுத்திசாலிகள். கேள்வி கேட்கும் ஆற்றலிலும் வல்லவர்கள். அந்த கேள்வியின் மூலமே எதிராளியை வாயடைக்க வைத்துவிடுவார்கள். ஒரே பலவீனம்..இவர்களுக்கு ரகசியம் காக்கத் தெரியாது.

ரிஷபம்

இவர்கள் தங்கள் முயற்சியில் இருந்து நழுவாதவர்கள். ஒருபோதும் முயற்சியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எதையாவது புதுமையாக செய்துகொண்டே இருப்பார்கள். எந்த ஒரு விசயத்தையும் பலமுறை யோசித்துதான் கால்பதிப்பார்கள்.

ஆகவே மகா ஜனங்களே மற்ற 6 ராசிக்காரகளும், இந்த ஆறு ராசிக்காரர்களிடம் சவால் விடுகையில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது!


நண்பர்களுடன் பகிர :