செம்பருத்தி சீரியல் ஹீரோ ஆதியின் சம்பளம் இவ்வளவா? மனிதர் சம்பளத்தை வாங்கி என்ன செய்றார் பாருங்க... சீரியலில் மட்டும் இல்லை நிஜமாவே ஹீரோதான்! Description: செம்பருத்தி சீரியல் ஹீரோ ஆதியின் சம்பளம் இவ்வளவா? மனிதர் சம்பளத்தை வாங்கி என்ன செய்றார் பாருங்க... சீரியலில் மட்டும் இல்லை நிஜமாவே ஹீரோதான்!

செம்பருத்தி சீரியல் ஹீரோ ஆதியின் சம்பளம் இவ்வளவா? மனிதர் சம்பளத்தை வாங்கி என்ன செய்றார் பாருங்க... சீரியலில் மட்டும் இல்லை நிஜமாவே ஹீரோதான்!


செம்பருத்தி சீரியல் ஹீரோ ஆதியின் சம்பளம் இவ்வளவா? மனிதர் சம்பளத்தை வாங்கி என்ன செய்றார் பாருங்க... சீரியலில் மட்டும் இல்லை நிஜமாவே ஹீரோதான்!

செம்பருத்தி சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரொம்ப பேமஸ். இந்த சீரியலுக்கு பலரும் சொக்கிப் போய் கிடக்கிறார்கள்.இதன் மாறுபட்ட கதைக்களமும், காதலை மையமாகக் கொண்டு செல்வதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்!

கனா காணும் காலங்கள் என்னும் பள்ளிக்கூட வாழ்க்கைய மையமாகக் கொண்ட சீரியலில் அறிமுகமாகி ஆபிஸ் சீரியலில் பேமஸான ஆதி தான் இந்த சீரியலில் ஹீரோ. ஆதியின் நிஜப்பெயர் கார்த்திக் ராஜ்.

அண்மையில் இவருக்கு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த மேடையிலேயே, தான் எதையும் முகத்துக்கு நேராக பேசுபவன். அதனாலேயே தனக்கு எதிரிகள் அதிகம் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார்.

செம்பருத்தி சீரியலில் நடிக்க கார்த்திக் ராஜ்க்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாம். சின்ன வயதுமுதலே ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு தன்னாலான உதவிகளை செய்துவரும் கார்த்திக்ராஜ் தன் சம்பளப்பணத்தையும் அதற்கே செலவு செய்கிறாராம்.

சீரியலில் மட்டும் இல்லை நிஜமாகவே நீங்க ஹீரோதான் பாஸ்!


நண்பர்களுடன் பகிர :