2020ல் இந்த அஞ்சுராசியும் சிங்கிளா இருந்தால் பேரதிர்ஷ்டம்.. உச்ச கட்ட மகிழ்ச்சியை அடைய போகிற ராசி எது தெரியுமா? Description: 2020ல் இந்த அஞ்சுராசியும் சிங்கிளா இருந்தால் பேரதிர்ஷ்டம்.. உச்ச கட்ட மகிழ்ச்சியை அடைய போகிற ராசி எது தெரியுமா?

2020ல் இந்த அஞ்சுராசியும் சிங்கிளா இருந்தால் பேரதிர்ஷ்டம்.. உச்ச கட்ட மகிழ்ச்சியை அடைய போகிற ராசி எது தெரியுமா?


2020ல் இந்த அஞ்சுராசியும் சிங்கிளா இருந்தால் பேரதிர்ஷ்டம்.. உச்ச கட்ட மகிழ்ச்சியை அடைய போகிற ராசி எது தெரியுமா?

திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் பெருங்கனவு. அதே நேரம் இந்த 2020ல் சில ராசிக்காரர்கள் மிங்கிளாவதைவிட, சிங்கிளாக இருப்பதே நல்லது. அவர்கள் யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மிதுனம்..

உங்கள் மூளையும், மனதும் எப்போதும் குழப்பத்தில் இருக்கும். இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் அடுத்தடுத்த நகர்வுகள் வந்துகொண்டே இருக்கும். அதேபோல் நீங்கள் எந்த முக்கிய முடிவையும் எடுக்க இது உகந்த நேரம் இல்லை. உங்கள் முன்னாள் காதலரே தேடிவர வாய்ப்பிருக்கிறது. அதனால் அனுமதிக்காதீர்கள். இந்த ஆண்டு காதல் விசயத்தில் அமைதிகாப்பதே நல்லது.

துலாம்..

நீங்கள் இந்த ஆண்டு ஒரு உறவில் இருந்து இன்னொஉ உறவுக்கு மாறுவதற்கு பதில் இந்த ஆண்டை எதும் ஆக்கப்பூர்வமாக செலுத்தலாம். உங்கள் ஆழ்மனது, இதயத்தின் உள்ளுணர்வைக் கேட்டு உங்களுக்கு எது தேவை என முடிவு செய்யுங்கள்.

கடகம்

எளிதில் உணர்சிவயப்படும் நீங்கள் இந்த ஆண்டு மிங்கிள் ஆகாமல் இருப்பது நல்லது, அப்படி ஆனால் உங்கள் மனமும், இதயமும் பெருங்காயமடையும். நீங்கள் உங்கள் வாழ்வை உங்களுக்காக வாழ வேண்டிய நேரம் இது.

கன்னி

சமரசத்துக்காக நீங்கள் ரொம்ப முயற்சித்து விட்டீர்கள். இனியும் அதை செய்ய வேண்டாம். மற்றவர்களின் தேவை அறிந்து அதை உங்களின் தேவையாக நினைத்து அதை நிறைவேற்றிய காமமெல்லாம் முடிந்து விட்டது. இது உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டிய காலம்.

விருச்சிகம்

காதலில் இருந்து விலகி மகிழ்ச்சியாக வாழும் ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். புதிதாக வருவோர் மீது ஈர்க்கப்படுபடும்போது உங்கள் உள்ளுணர்வையும் கேளுங்கள். நிதானமாக செயல்பட வேண்டிய நேரம் இது.


நண்பர்களுடன் பகிர :