என்ன இவருக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகனா.. முதல் முறையாக உண்மையை வெளிப்படுத்தியபிரபல சீரியல் நடிகர்…! Description: என்ன இவருக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகனா.. முதல் முறையாக உண்மையை வெளிப்படுத்தியபிரபல சீரியல் நடிகர்…!

என்ன இவருக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகனா.. முதல் முறையாக உண்மையை வெளிப்படுத்தியபிரபல சீரியல் நடிகர்…!


என்ன இவருக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகனா.. முதல் முறையாக உண்மையை வெளிப்படுத்தியபிரபல சீரியல் நடிகர்…!

பகல்நிலவு நடிகருக்கு திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கிறதா? பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ..

சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் அசீம். இவரது எனர்ஜிடிக் நடிப்பால் இவருக்கு மிகப்பெரொய ரசிகர் பட்டாளம் உண்டு. அண்மையில் இவருக்கும் பகல் நிலவு நடிகைக்கும் நெருக்கம் என தகவல் கசிந்தது.

அது உண்மையில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் அசீமுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத தகவல். அசீமுக்கு ஆண் குழந்தை இருக்கிறது.

இதுவரை தன் பேமிலி புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த அசீம் முதன் முறையாக தன் செல்ல மகனின் பிறந்தநாளன்று, ‘என்னுடைய உலகத்தை இந்த உலகிற்கு காண்பிக்கிறேன்’ என குழந்தையை தன் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

புகைப்பட இணைப்பு கீழே..


நண்பர்களுடன் பகிர :