மருத்துவமனையில் பிரசவம்: ஒரே நேரத்தில் குழந்தைக்கு தந்தை என வந்த மூன்றுபேர்.. இறுதியில் நடந்த கூத்து..! Description: மருத்துவமனையில் பிரசவம்: ஒரே நேரத்தில் குழந்தைக்கு தந்தை என வந்த மூன்றுபேர்.. இறுதியில் நடந்த கூத்து..!

மருத்துவமனையில் பிரசவம்: ஒரே நேரத்தில் குழந்தைக்கு தந்தை என வந்த மூன்றுபேர்.. இறுதியில் நடந்த கூத்து..!


மருத்துவமனையில் பிரசவம்: ஒரே நேரத்தில் குழந்தைக்கு தந்தை என வந்த மூன்றுபேர்.. இறுதியில் நடந்த கூத்து..!

கல்கத்தாவில் சப்னா மைத்ரா என்ற 21 வயதுப்பெண் நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் பிரசவத்துக்கு வஎதார். அவரை கணவராக கையெழுத்து போட்டு அவரது கணவர் தீபன்கர்பால் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அந்த பெண்ணுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.

இதனிடையே குழந்தை பிறந்த சிலமணி நேரங்களில் கர்ஷா கேத்ரி என்பவர் வந்து நான் தான் குழந்தையின் அப்பா...குழந்தையை பார்க்க வேண்டும் என வந்து நின்றார். இதனால் தீபன்கர்பால் தானே கணவர் என மருத்துவமனைத் தரப்பு அதிர்ச்சியடைந்தது.

அவரை உள்ளே அனுமதிக்கவும் இல்லை. இதனிடையே ப்ரதீப் ராய் என்பவரும் வந்து குழந்தைக்கு உரிமை கொண்டாடியதோடு தான் தான் அப்பா என்றும் கூறினார்.

இதனால் குழப்பத்தின் உச்சத்துக்குப் போன மருத்துவமனைத் தரப்பு லோக்கல் போலீஸில் விசயத்தை சொன்னார்கள். அவர்கள் வந்து விசாரித்தும் குழந்தையின் அம்மா வாய் திறக்கவில்லை. கடைசியில் விசாரணையின் முடிவில் இரண்டாவதாக வந்த ஹர்ஷா கேத்ரிதான் குழந்தையின் அப்பா எனத் தெரியவந்தது. அவரிடம் மட்டுமே திருமணம் செய்த ஆவணங்கள் இருந்தது. மற்ற இருவரும் அந்த பெண்ணின் நண்பர்களாம்!

என்னடா நடக்குது நாட்டுல?


நண்பர்களுடன் பகிர :