90ஸ் களில் மந்திரவாதியாக நடித்த நடிகரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா..? Description: 90ஸ் களில் மந்திரவாதியாக நடித்த நடிகரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா..?

90ஸ் களில் மந்திரவாதியாக நடித்த நடிகரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா..?


90ஸ் களில் மந்திரவாதியாக நடித்த நடிகரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா..?

தமிழ் சினிமாவின் 90 ஸ் கால கட்டத்தில் பிரபலமாக ஓடிய படம் தான் அம்மன் . அந்த படத்தில் மந்திரவாதியாக வேடம் அணிந்து நடித்தவர் தான் நடிகர் ராமி ரெட்டி. இவர் முதன் முதலில் தெலுங்குவில் அனுக்சம் என்னும் தனது முதல் படத்தை நடித்தார் . அந்த முதல் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதன் பின்னர் தான் இவர் தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, கன்னடா போன்ற பிற மொழிகளிலும் அதிகமாக நடித்துள்ளார். இவரது ரோல் பெரும்பாலும் சாமி படம் அல்லது பேய் படமமாக தான் இருக்கும் . அதில் வில்லன் ரோல் தான் இவர் ஏற்று நடித்து இருப்பார் .

இவருக்கு வில்லன் ரோல்களில் இவர் பிரபலமாக மிக முக்கிய கரணம் இவரின் அந்த இரண்டு முட்டை கண்கள் தான் . இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் இவர் கையில் உள்ள பணத்தை வைத்துதான் ஒரு தயாரிப்பாளராக வேண்டும் என எண்ணி தனது அனைத்து பணத்தையும் படத்தில் போட்டு இவர் எடுத்து தயாரித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது . மேலும் இவர் தயாரித்த படங்களில் ஒன்றான சாய் பாபா படத்தில் இவர் சாய் பாபாவாகவும் நடித்தார்.

ஆனால் புகழின் உச்சியில் இருந்த இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக தோல்வியை சந்தித்து பண கஷ்டத்தில் இருந்தார் . அந்த கஷ்ட காலத்தில் இவருக்கு மனமும், உடல் நிலையும் சரி இல்லாமல் போய் இவருக்கு லிவர் மற்றும் கிட்னி பாதிப்புகள் ஏற்பட்டு கடைசியில் இவர் கொடிய நோயால் இறந்தும் போய் விட்டார்.


நண்பர்களுடன் பகிர :