மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா? Description: மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா?

மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா?


மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா?

ஹீரோ என்றால் வாட்ட சாட்டமாக அன்லிமிடெட் லுக்கில் இருக்க வேண்டும் என்னும் தமிழ் சீமாவின் எழுதப்படாத விதியை அடித்து, உடைத்தவர் நடிகர் பாக்கியராஜ். சோடா பாட்டில் கண்ணாடியோடு தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் பாக்கியராஜ்.

கதை, இயக்கம், திரைக்கதை, நடிப்பி, வசனம் என சகலத்துறைகளிலும் கோலோச்சியவர் பாக்கியராஜ். இவர் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகை பூர்ணிமாவை காதலித்து கல்யாணம் செய்தார். இவருக்கு சாந்தனு, சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் சாந்தனு சக்கரக்கட்டி உள்ளிட்ட சில படங்கைல் ஹீரோவாக நடித்தார். நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி, மருதாணி பாடல்கள் இன்றும் சாந்தனுவின் பெயரை சொல்லும்.

இதேபோல் சரண்யா கடஎத 2006ல் வெளியான பாரிஜாதம் படத்தில் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக ஹிரோயினாக அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பின்னர் அவர் எதிலும் நடிக்கவில்லை. சரண்யா ஆச்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவரை காதலித்துவந்தார். இந்த காதல் திடீர் பிரேக்கப் ஆக கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சரண்யா. இதனால் மூன்று முறை தற்கொலைக்கும் கூட முயன்று இருக்கிறார்.

அதில் இருந்தெல்லாம் மீண்டு வந்த சரண்யா இப்போது அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கிறார். ஆனாலும் அம்மணி காதல் தோல்வியின் விரக்தியால் கல்யாணத்துக்கு தொடர்ந்து நோ சொல்ல..இதனால் இன்னமும் சோகத்தில்தான் இருக்கிறார் பாக்யராஜ்.


நண்பர்களுடன் பகிர :