சுப்புரமணியபுரம் நாயகி சுவாதியா இது? மெலிந்து போய் அடையாளமே தெரியாத அளவுக்கு எப்படி மாறிட்டாரு பாருங்க..! Description: சுப்புரமணியபுரம் நாயகி சுவாதியா இது? மெலிந்து போய் அடையாளமே தெரியாத அளவுக்கு எப்படி மாறிட்டாரு பாருங்க..!

சுப்புரமணியபுரம் நாயகி சுவாதியா இது? மெலிந்து போய் அடையாளமே தெரியாத அளவுக்கு எப்படி மாறிட்டாரு பாருங்க..!


சுப்புரமணியபுரம் நாயகி சுவாதியா இது?  மெலிந்து போய் அடையாளமே தெரியாத அளவுக்கு எப்படி மாறிட்டாரு பாருங்க..!

‘கண்கள் இரண்டால்’ பாடலில் வரும் சுவாதியை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்கமுடியாது. அந்த பாடலும், அதில் அவர் கண்களை உருட்டுவதும் அவ்வளவு பிரசித்தி. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சுவாதி சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

சுப்பிரமணியபுரம் நடிகை சுவாதிக்கு, சிறந்த நடிகைக்கான விருதையும் வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து போராளி, கனிமொழி, யட்சன், வடகறி படங்களிலும் நடித்திருந்த சுவாதி இப்போதும் தெலுங்கில் பிஸியான நடிகையாகவே வலம்வருகிறார். தெலுங்கில் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் சுவாதி காதல் திருமணம் செய்தவர்.

இந்நிலையில் நடிகை சுவாதி தன் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் உடல் மெலிந்து ஸ்கூல் பொண்ணு போல் இருக்கிறார் சுவாதி. அதைப்பார்ப்பவர்கள் சுவாதியா இது என ஷாக்காகின்றனர்.

புகைப்படம் கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :