தோல் வண்ணத்திலேயே பேண்ட்.. ரசிகர்களை அதிச்சியாக்கிய மீசையை முறுக்கு ஆத்மிகா..! Description: தோல் வண்ணத்திலேயே பேண்ட்.. ரசிகர்களை அதிச்சியாக்கிய மீசையை முறுக்கு ஆத்மிகா..!

தோல் வண்ணத்திலேயே பேண்ட்.. ரசிகர்களை அதிச்சியாக்கிய மீசையை முறுக்கு ஆத்மிகா..!


தோல் வண்ணத்திலேயே பேண்ட்..  ரசிகர்களை அதிச்சியாக்கிய மீசையை முறுக்கு ஆத்மிகா..!

திரைப்பட நடிகைகள் இப்போதெல்லாம் சோசியல் மீடியாக்களின் பலத்தினால் எளிதாக மக்களை சென்று சேர்ந்துவிடுகிறார்கள். பிரபல பாப் பாடகருன், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆன ஆத்மிகாவும் அப்படித்தான்!

அந்த படத்தின் இசை, பாடல்களினால் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனார். அதிலும் இப்படத்தில் வரும் ‘மாட்டிகிச்சே’ பாடல் ரொம்ப பேமஸ் ஆனது. ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் ஆத்மிகாவின் கவனம் கவர்ச்சிப்பக்கம் திரும்பியிருக்கிறது.

அதன் ஒரு அங்கமாக இப்போது தோல் நிறத்திலான பேண்ட் அணிந்தபடி போஸ் கொடுத்து ஆத்மிகா சில படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஒருநிமிடம் ஆத்மிகா பேண்ட் போடாமத்தான் போஸ் கொடுத்திருக்கிறாரோ என பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் சூம் செய்துவிட்டு உங்களுக்கு வேற கலரே கிடைக்கலையா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :