சிவா கார்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது..? ரசிகர்களை ஷாக்ககிய புகைப்படம்..! Description: சிவா கார்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது..? ரசிகர்களை ஷாக்ககிய புகைப்படம்..!

சிவா கார்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது..? ரசிகர்களை ஷாக்ககிய புகைப்படம்..!


சிவா கார்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது..? ரசிகர்களை ஷாக்ககிய புகைப்படம்..!

திரைப்படங்களில் ஆபாசம் காட்டிவிட்டு நிஜவாழ்வில் இழுத்து போர்த்தி இருக்கும் நடிகைகள் பலரைப் பார்த்திருப்போம். அவர்களில் இருந்து மாறுபட்டு நிஜவாழ்வில் கவர்ச்சி போஸ் கொடுத்து, திரையுலகில் இழுத்து போர்த்தி நடித்து வருகிறார் ஒருநடிகை!

நடிகை அனு இம்மானுவேல் தான் இதற்கு சொந்தக்காரர். மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்துவரும் இவர், தமிழுக்கு விசாலி ஜோடியாக துப்பறிவாளன் படம் மூலம் அறிமுகமானார். இவரது பூர்வீகம் கேரளம். தொடர்ந்து எங்கவீட்டுப்பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தார்.

அதன் பின்பு பெரிதாக சோபிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதுவரை குடும்பப்பாங்கான பாத்திரத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவந்த அம்மணி, இப்போது கவர்ச்சிப் பக்கமும் திரும்பி இருக்கிறார்.

அதன் முன்னோட்டமாக ஆலப்புழை காயலில் அம்மணி ஹாட் போஸ் கொடுத்து படித்திருக்கும் படத்தை எடுத்து இளசுகளை சூடேற்றி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :