தமன்னாவை குஷிப்படுத்த என்னை சீண்டுகிறார்கள்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி..! Description: தமன்னாவை குஷிப்படுத்த என்னை சீண்டுகிறார்கள்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி..!

தமன்னாவை குஷிப்படுத்த என்னை சீண்டுகிறார்கள்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி..!


தமன்னாவை குஷிப்படுத்த என்னை சீண்டுகிறார்கள்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி..!

நடிகை ஸ்ரீரெட்டி எப்போதுமே பரபரப்புக்களை பற்றவைப்பவர். சமீபத்தில்கூட படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையிலகில் இருப்பதாக கொளுத்திப்போட்டார். இதற்காகவே அவர் சில ஆதாரங்களை திரட்டி ஸ்ரீ ரெட்டி, ஸ்ரீ லிக்ஸ் என்ற இணையப்பக்கங்களிலும் வெளியிட்டார்.

இதையெல்லாம் விட உச்சமாக ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினார். கடந்த மாதத்தில் விசால் குறித்து இவர் பேசியதும் சர்ச்சையானது.

இதனிடையே தன் வீட்டில் நிறுத்தியிருந்த காரை, அந்த பகுதியில் சின்னத்திரை சூட்டிங்கில் இருந்தவர்கள் சேதப்படுத்தியதாகவும் புகார் கொடுத்தார். இப்படி எப்போதுமே சர்ச்சைக்கு பெயர் போன அம்மணி இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையைப் பற்ற வைத்திருக்கிறார்.

இப்போது திடீரென தன் பேஸ்புக் பக்கத்தில், தமன்னாவின் சந்தோசத்திற்காக என்னை சிரமப்படுத்துகிறார்கள். நான் பொறுத்துக்கொண்டு இருப்பேன் என நினைக்கிறீர்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளார். இனி அடுத்தடுத்து அவர் வெளியிடப்போகும் தகவல்களுக்காக திரையுலகினரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :