ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல சீரியல் நடிகை மஞ்சரி.. தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! Description: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல சீரியல் நடிகை மஞ்சரி.. தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல சீரியல் நடிகை மஞ்சரி.. தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!


ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல சீரியல் நடிகை மஞ்சரி.. தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

திரைப்பட நடிகைகளை விட, சீரியல் நடிகைகள் மிக எளிதாக மக்களிடம் ரீச் ஆகிவிடுகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் வெளியான உறவுகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் நடிகை மஞ்சரி.

இவரது பூர்வீகம் சிங்கப்பூராகும். வில்லி வேடத்தில் அம்மணி பிண்ணி பிடலெடுத்தவர். அண்மையில் இவர் ஊடகம் ஒன்றிடம் பேட்டியளித்தார். அதில் அவர், ‘எனக்கு பெரும்பாலும் வில்லிப் பாத்திரமே வாய்த்தது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது.

தமிழில் கோலங்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது அதில் இருந்து திடீரென விலக வேண்டி வந்தது. பின்பு பெண் குழந்தையும் பிறந்தது. இப்போதும் சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். என சொல்லியிருக்கிறார்.

இப்போது அவர் தன் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மஞ்சரி உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :