நடிகர் கலாபவன் மணி மர ண த்துக்கு இதுதான் காரணமா? வெளிவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..! Description: நடிகர் கலாபவன் மணி மர ண த்துக்கு இதுதான் காரணமா? வெளிவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

நடிகர் கலாபவன் மணி மர ண த்துக்கு இதுதான் காரணமா? வெளிவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!


நடிகர் கலாபவன் மணி மர ண த்துக்கு இதுதான் காரணமா? வெளிவந்த உண்மை..  அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

நடிகர் கலாபவன் மணிக்கு தமிழில் அறிமுகமே தேவை இல்லை. ஜெமினி படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்திருந்தார். இதேபோல் புதிய கீதை, எந்திரன், பாபநாசம் படங்களிலும் நடித்திருக்கும் கலாபவன் மணி மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர்.

கேரளத்தின் சாலக்குடி இவரது பூர்வீகம். கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார் கலாபவன் மணி அதற்கான உண்மையான காரணங்கள் இப்போது வெளியாகியிருக்கிறது. குறிப்பாக வேல் படத்தில் கலாபவன் மணியின் வில்லத்தனம் வெகுவாக பேசப்பட்டது.

அண்மையில் இவர் மர்ம மரணம் தொடர்பாக அவரது தம்பி ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து எர்ணாக்குளம் ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.ஐ.

அதில், தினசரி 15 டின் பீர்குடிக்கும் வழக்கம் கலாபவன் மணிக்கு இருந்திருக்கிறது. இதனால் அவரது கல்லீரல் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. கூடவே கலாபவன் மணி கூடுதல் போதைக்காக மதுவோடு எத்தனாலையும் சேர்த்து குடித்திருக்கிறார். இதேபோல் அடிக்கடி பச்சைக் காய்கறிகள் சாப்பிடும் வழக்கமும் கலாபவன் மணிக்கு உண்டு. இதனால் அவர் உடம்பில் பூச்சிக்கொல்லி மருந்தும் கலந்திருக்கிறது. என அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது.

இதைக்கேட்டு அவரது ரசிகர்கள், திரைஉலகப் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :