தீராத வயிற்றுவலியில் துடித்த சிறுவன்.... தாயே கொடுத்த ஆபத்து.. பெத்தவங்களே உங்க குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்...! Description: தீராத வயிற்றுவலியில் துடித்த சிறுவன்.... தாயே கொடுத்த ஆபத்து.. பெத்தவங்களே உங்க குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்...!

தீராத வயிற்றுவலியில் துடித்த சிறுவன்.... தாயே கொடுத்த ஆபத்து.. பெத்தவங்களே உங்க குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்...!


தீராத வயிற்றுவலியில் துடித்த சிறுவன்.... தாயே கொடுத்த ஆபத்து.. பெத்தவங்களே உங்க குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்...!

குழந்தைகள் எதை வைத்து விளையாடுகிறார்கள்? அவர்களுக்கு என்ன வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்பதை பெற்றவர்கள் அவ்வப்போது கவனிக்க வேண்டும். அதில் கோட்டை விட்டால் எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..

ஜார்ஜியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு 7 வயதில் மகன் இருக்கிறான். அவனுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக அவனது அம்மா, ஒரு விலை உயர்ந்த ஐபோன் மறும் ஐபேட் வாங்கி பரிசாக கொடுத்திருக்கிறார். மூன்றுநாள்கள் அதை ரொம்ப ஜாலியாக பயன்படுத்தியவன், நான்காம் நாளில் தெரியாமல் ஐபேடையை முழுங்கிவிட்டான். அதை அவன் முதலில் பெற்றோரிடமும் சொல்லவில்லை.

திடீரென வயிறு வலிப்பதாக அவன் அழத் தொடங்க காரணம் தெரியாமலேயே அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனார்கள். அங்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் வயிற்றுக்குள் ஐபேடு இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.

தொடர்ந்து மிகவும் சின்ன வயது சிறுவன் என்பதால் அவனுக்கு இயற்கையான உடல் உபாதைகள் வழியாகவே ஐபேடை எடுக்க முயற்சித்து, வெற்றியும் பெற்றனர் இதை இப்போது வேதனைபொங்க தன் சோசியல் மீடியா பக்கத்தில் போட்டிருக்கும் அவனது தாய், குழந்தைகள் கையில் இனி இதுபோன்ற பொருள்களை வாங்கிக் கொடுக்காதீர்கள் என விழிப்புணர்வு பதிவு போட்டிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :